Added Date: Feb 11, 2022
ஆண்: கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம்
பெண்: ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
ஆண்: கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம்
பெண்: ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
ஆண்: இளவேனில் மழைக்காலம் இளம் காற்று மோகனம் எழில் மாறன் ரதி தேவி அலங்கார வாகனம்
ஆண்: இளவேனில் மழைக்காலம் இளம் காற்று மோகனம் எழில் மாறன் ரதி தேவி அலங்கார வாகனம்
பெண்: வரவேற்பு இதழ் தந்த மலர் தூவும் மணவறைகள் வரும் காலம் நமதென்று அசைந்தாடும் மாவிலைகள்
ஆண்: இனியது உலகமிது புதியது மலர்கிறது இனியது உலகமிது புதியது மலர்கிறது
பெண்: வாழிய வாலிபமே சுகமாகவே... வாழிய வாலிபமே
ஆண்: சுகமாகவே...
பெண்: கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம்
ஆண்: ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி
பெண்: நடை பாதி உடை பாதி வலை வீசும் நாடகம் நடமாடும் ரதம் போலே திரை போட்ட ஆலயம்
பெண்: ஆ...நடை பாதி உடை பாதி வலை வீசும் நாடகம் நடமாடும் ரதம் போலே திரை போட்ட ஆலயம்
ஆண்: இளைப்பாறி மலர் காற்றில் கனி பார்க்கும் இரு விழிகள் இது என்ன சுவை என்று பதம் பார்க்கும் தேன் மொழிகள்
பெண்: நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது நதி அலை எழுகிறது கரைகளில் வழிகிறது
ஆண்: வாழிய வாலிபமே சுகமாகவே... வாழிய வாலிபமே
பெண்: சுகமாகவே...
ஆண்: {கோடி கோடி எண்ணம் அது கொண்டு வந்த சொந்தம்
பெண்: ஆடி மாத வெள்ளம் இனி ஆனந்தபைரவி} (2)
இருவர்: இனி ஆனந்தபைரவி இனி ஆனந்தபைரவி இனி ஆனந்தபைரவி

Male: Kodi kodi ennam
Adhu kondu vantha sontham
Female: Aadi maadha vellam
Ini anantha bhairavi
Male: Kodi kodi ennam
Adhu kondu vantha sontham
Female: Aadi maadha vellam
Ini anantha bhairavi
Male: Ilavenil mazhaikaalam Ilam kaattru moganam Ezhil maaran radhi devi Alangara vaaganam
Male: Ilavenil mazhaikaalam Ilam kaattru moganam Ezhil maaran radhi devi Alangara vaaganam
Female: Varaverppu idhazh thantha Malar thoovum manavaraigal Varum kaalam namathendru Asainthaadum maavilaigal
Male: Iniyathu ulagamithu pudhiyathu malargirathu
Iniyathu ulagamithu pudhiyathu malargirathu
Female: Vaazhiya valibamae sugamaagavae
Vaazhiya vaalibamae
Male: Sugamaagavae
Female: Kodi kodi ennam
Adhu kondu vantha sontham
Male: Aadi maadha vellam
Ini anantha bhairavi
Female: Nadai paadhi udai paadhi Valai veesum naadagam Nadamaadum radham polae Thirai potta aalayam
Female: Aa...nadai paadhi udai paadhi Valai veesum naadagam Nadamaadum radham polae Thirai potta aalayam
Male: Ilaippaari malar kaattril Kani paarkkum iru vizhigal Idhu enna suvai endru Padham paarkkum then mozhigal
Female: Nadhi alai ezhugirathu karaigalil vazhigirathu
Nadhi alai ezhugirathu karaigalil vazhigirathu
Male: Vaazhiya valibamae sugamaagavae
Vaazhiya vaalibamae
Female: Sugamaagavae
Male: {Kodi kodi ennam
Adhu kondu vantha sontham
Female: Aadi maadha vellam
Ini anantha bhairavi} (2)
Both: Ini anantha bhairavi Ini anantha bhairavi Ini anantha bhairavi
tamil karaoke with malayalam lyrics
natpu lyrics
kutty pattas full movie tamil
snegithiye songs lyrics
thamizha thamizha song lyrics
kutty pattas tamil full movie
spb songs karaoke with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
google google song tamil lyrics
rasathi unna song lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil thevaram songs lyrics
aagasam soorarai pottru lyrics
orasaadha song lyrics
saivam azhagu karaoke with lyrics
kadhal song lyrics
tamil song lyrics video
mahabharatham song lyrics in tamil
kannamma song lyrics