Added Date: Feb 11, 2022
குழு: காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்
ஆண்: மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம் கனவு சுகம் தரும் கோலம்
பெண்: மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம் கனவு சுகம் தரும் கோலம்..
குழு: லாலாலலலலாலா.. லாலாலலலலாலா..ராராரா...
பெண்: லாலாலலலலாலா ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்
ஆண்: ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்
குழு: ஏறும் இளமை கனவுகள் ஏறும் இனிமை சுகங்களை கூறும் இரவு பகல் தினந்தோறும்...
குழு: காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்.ஹே...ஹேய்.
ஆண்: பூப்போட்ட மஞ்சங்களே பொன்னான நெஞ்சங்களே பாடுங்களேன் ஆடுங்களேன் எந்நாளும் கூடுங்களேன்
பெண்: பூப்போட்ட மஞ்சங்களே பொன்னான நெஞ்சங்களே.
ஆண்: வாவாஹ்
பெண்: பாடுங்களேன் ஆடுங்களேன் எந்நாளும் கூடுங்களேன்..
குழு: காதல் நாங்கள் இசைக்கிற காதல் இனிய சுகங்களின் ஓடல் இளமை உறவெனும் காதல்.

ஆண்: மேளம் ஒலிக்கும் மணவறை காலம் உறவு கலந்திடும் நேரம்..ம்ம்.. கனவு சுகம் தரும் கோலம்...ம்ம்.
குழு: காலம் இனிய பருவத்து காலம் இலைகள் துளிர்விடும் கோலம் காதல் ஊர்வலம் போகும்..
பெண்: லாலாலலலலாலா... லாலாலலலலாலா... லாலாலலலலாலா...

Chorus: Kaalam iniya paruvaththu kaalam Ilaigal thulirvidum kolam Kadhal oorvalam pogum
Male: Melam olikkum manavarai kaalam Uravu kalanthidum neram Kanavu sugam tharum kolam

Chorus: Laalaalalalalalaalaa.
Laalaalalalalalaalaa.raaraaraa..
Female: Laalaalalalalalaalaa.
Aanandha aaraathanai aasaikku aalabanai
Theeraamalum maaraamalum ennendru paaraamalum
Male: Aanandha aaraathanai aasaikku aalabanai Theeraamalum maaraamalum ennendru paaraamalum
Chorus: Yaerum ilamai kanavugal yaerum Inimai sugangalai koorum Iravu pagal dhinanthorum..
Chorus: Kaalam iniya paruvaththu kaalam Ilaigal thulirvidum kolam Kadhal oorvalam pogum..hae..haei.
Male: Poopotta manjangale Ponnaana nenjangalae Paadungalaen aadungalaen Ennaalum koodungalaen
Female: Poopotta manjangale
Ponnaana nenjangalae
Male: Vaavaah
Female: Paadungalaen aadungalaen
Ennaalum koodungalaen
Chorus: Kadhal naangal isaikkira kadhal Iniya sugangalin odal Ilamai uravennum kadhal
Chorus: Kaalam iniya paruvaththu kaalam Ilaigal thulirvidum kolam Kadhal oorvalam pogum..
Male: Melam olikkum manavarai kaalam Uravu kalanthidum neram..mm.. Kanavu sugam tharum kolam..mm..
Chorus: Kadhal naangal isaikkira kadhal Iniya sugangalin odal Ilamai uravennum kadhal
Female: Laalaalalalalalaalaa. Laalaalalalalalaalaa... Laalaalalalalalaalaa...
ennathuyire ennathuyire song lyrics
hello kannadasan padal
poove sempoove karaoke
mgr padal varigal
national anthem lyrics in tamil
best love lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
neeye oli sarpatta lyrics
mudhalvan songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
master song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
meherezyla meaning
namashivaya vazhga lyrics
enjoy enjaami song lyrics
soorarai pottru songs lyrics in english
master vijay ringtone lyrics
i songs lyrics in tamil
raja raja cholan song karaoke