Piththam Theliya Marunthondru Song Lyrics

Amuthavalli cover
Movie: Amuthavalli (1959)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

பெண்: என்ன இது பித்துக் கொண்டவர்போல்

ஆண்: பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பெண்ணே உன் கண்ணுக்குள்ளே பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பெண்ணே உன் கண்ணுக்குள்ளே மற்ற மருந்துகள் ..ஆஅ..ஆஅ..ஆஅ. மற்ற மருந்துகள் தின்றாலுமே காதல் வல்லே வல்லே வல்லே கண்ணே பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பெண்ணே உன் கண்ணுக்குள்ளே..ளே

பெண்: பச்சைக் குழந்தை மாதிரி..

ஆண்: காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே மேயாத மானும் வரக் கண்டதுண்டோடி மானே கண்டதுண்டோடி தேனே கண்டதுண்டோடி

பெண்: நன்றாக இருக்கிறது இதென்ன சங்கீதமா

ஆண்: நாத சங்கீத பொன்மணி மண்டபம் நாயகியே நமக்கு தனி மண்டபம் ஞான வேலி கண்ணே ஞான வேலி நாயகியே உனக்கு என்ன கேலி ஞான வேலி

பெண்: போதும் ஆசைக்கும் ஒரு எல்லையுண்டு

ஆண்: ஆசை வச்சேன் உன் மேலே நான் ஆடி போய் ஆவணி மாசம் ஆடி போய் ஆவணி மாசம் ஆளை மயக்குது தாவணி வேஷம் ஆசை வச்சேன் உன் மேலே

ஆண்: சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான் சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான் அடி தில்லாலங்கடி காட்டுக்குள்ளே ட்ரியோ லங்கடி மாட்டிகிட்டா சிட்டான்ஹெய் ஹெய் சிட்டான் சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான் இந்த சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு... சின்னப் பொண்ணு...

Female: Enna idhu pithu kondavar pol

Male: Pitham theliya marunthondru irukkudhu Pennae un kannukullae Pitham theliya marunthondru irukkudhu Pennae un kannukullae Matra marundhugal .aaaa.. Matra marundhugal thindraalumae Kaadhal vallae vallae vallae Kannae pitham theliya marunthondru irukkudhu Pennae un kannukullae .le ..lelele

Female: Pachai kuzhandhai maadhiri

Male: Kaayadha kaanagathae nindrulavum kaarigaiyae Kaayadha kaanagathae nindrulavum kaarigaiyae Meiyaadha maanum vara kandadhundoodii Maanae kandadhundoodi Thaenae kandadhundoodi

Female: Nandraaga irukkirathu Idhenna sangeethamo

Male: Naadha sangeetha ponmani mandappam Naayagiyae namakku thani mandappam Gyaana vaeli kannae gyaana vaeli En naayagiyae unakku enna kaeli Gyaana vaeli

Female: Podhum podhum Aasaikku oru ellai undu

Male: Aasai vechen unmela naan Aadi poi aavani maasam Aadi poi aavani maasam Aalai mayakkudhu thaavani vesham Aasai vechen kannae aasai vechen

Male: Hey sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaathu mela kunukku thaan Sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu kaathu mela kunukku thaan Adi thillalangadi kattukullae Driyoo langadi maatikittaa Sittaan hei hei sittaan Sittaan sittaan kuruvi sinukku thaan Indha chinna ponnu chinna ponnu chinna ponnu

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • gaana songs tamil lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tholgal

  • raja raja cholan song karaoke

  • alagiya sirukki full movie

  • yaar azhaippadhu lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • malaigal vilagi ponalum karaoke

  • google google song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil christian songs lyrics in english

  • ovvoru pookalume song karaoke

  • google google song lyrics tamil

  • enjoy enjami song lyrics

  • you are my darling tamil song

  • kannamma song lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil