Jilu Jilukkum Pachaimalai Song Lyrics

Amuthavalli cover

பெண்: ஜிலு ஜிலுக்கும் பச்சைமலை தென்றல் பொறந்தமலை தென் பொதிகை எங்கள் மலை சாமியோ சாமி

பெண்: தேக்கு மரம் பாக்கு மரம் எங்கும் தென்னை மரம் புன்னை மரம்-எங்க வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே ஏஞ்சாமியோ சாமி நாங்க வந்ததில்லே நாட்டுக்குள்ளே

இருவர்: சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ சித்திரைப் பதுமை தானுங்க பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ சித்திரைப் பதுமை தானுங்க பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க

குழு: தையன்னத் தையன்னத்தானா தையான தயன்னத்தான தங்தோம் தன்னானக் கந்தையா உன் பேரைப் பாடி வந்தோம் சிங்காரக் கந்தையா

பெண்: வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா

பெண்: மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா

குழு: தையத் தையத் தையத் தந்தின்னத் தம்தின்னத் தைய திக்கெல்லாம் சுத்தி வருவா

பெண்: மச்சானைத்தேடி தென்றலைத் தூது விடுவா மச்சானைத்தேடி தென்றலைத் தூது விடுவா

குழு: தையன்னத் தையன்னத்தான் தையான தயன்னத் தானத் தந்தோம் தன்னானக் கந்தையா உன் பேரைப் பாடி வந்தோம் சிங்காரக் கந்தையா

பெண்: மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!

பெண்: மதுரக் கவிபோலக் கோவையிதழ் காட்டி வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா

இருவர்: பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம் பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்! ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம் அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்! அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!

இருவர்: சிட்டுக் குருவியிவ சிங்கினிக் குறத்திமவ சித்திரைப் பதுமை தானுங்க பொண்ணு மனசு முத்திரைப் பசும் பொன்னுங்க

பெண்: சிங்கினி சிங்கினி சிங்கினி திறமையுள்ளவன் எடுத்துக்கோ டங்கினி மங்கினி டங்கினி மங்கினி ரகசியத்தைப் புரிஞ்சுக்க!

Female: Jilujilukkum pachai malai Thendral porandha malai Then podigai engal malai saamiyo saami

Female: Thaekku maram paakku maram engum Thennai maram punnai maram engum Engal vazhkaiyellam kattukullae Yenjaamiyoo saami Naanga vandhadhillae nattukullae Yenjaamiyoo saami

Both: Sittu kuruvi yiva singini kurathi mava Sithirai padhumai thaanunga Ponnu manasu muthirai pasum ponnunga Sittu kuruvi yiva singini kurathi mava Sithirai padhumai thaanunga Ponnu manasu muthirai pasum ponnunga

Chorus: Thaiyana thaiyana thaana Thaiyaana thaiyannathaana Thandhom thanaana kandhaiyaa Un perai paadi vandhom singaara kandhaiyaa

Female: Vaengai thanai thurathi vilaiyaadum Marathi velan peru solli villai eduppaa Vaengai thanai thurathi vilaiyaadum Marathi velan peru solli villai eduppaa

Female: Meeri varum puliyai veerathinaal adakki Yeri midhichikittu pallai eduppaa

Chorus: Thaiya thaiya thaiya thaiya Thaiya thandhina thaiya Thikkaellam suthi varuva

Female: Machaanai thedi Thendralai thoodhu viduvaa Machaanai thedi Thendralai thoodhu viduvaa

Chorus: Thaiyanna thaiyanna thaana Thaiyaana thayanna thaana Thandhom thanaana kandhaiyaa Un perai paadi vandhom singaara kandhaiyaa

Female: Mazhai megam pola koondham thanai kaatti Mayangiyoda vacha mayil pidippa

Female: Madhura kavipola kovaiyidhal kaatti Vannam paada vechu kuyil pidippaa

Both: Poonai pidippom adhil punugu eduppom Polladha singathaiyum adaithu veippom Aanai pidippom adhil thandha modippom Angusam thanai katti adakki veippom Angusam thanai katti adakki veippom

Both: Sittu kuruvi yiva singini kurathi mava Sithirai padhumai thaanunga Ponnu manasu muthirai pasum ponnunga

Chorus: Thaiyana thaiyana thaana Thaiyaana thaiyannathaana Thandhom thanaana kandhaiyaa Un perai paadi vandhom singaara kandhaiyaa

Female: Singini singini singini Thiramaiyulllavan eduthukoo Dingini mangini dingini mangini Ragasiyathai purinjikka

Most Searched Keywords
  • medley song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • anbe anbe song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • i songs lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • karnan lyrics

  • yaar azhaippadhu lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • aigiri nandini lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kannalaga song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • lyrics with song in tamil

  • christian padal padal

  • devane naan umathandaiyil lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • vathikuchi pathikadhuda

  • national anthem lyrics tamil

  • tamil movie songs lyrics