Deivam Thandha Vaazhvukkellaam Song Lyrics

Amman Kovil Thiruvizha cover
Movie: Amman Kovil Thiruvizha (1990)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம்

ஆண்: தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம் நெஞ்சமே நீராகுதே அவன் அன்பைக் கண்டு கண்களும் ஆறாகுதே..

ஆண்: தெய்வம் தந்த வாழ்வுக்கெல்லாம் என்ன நன்றி சொல்லுவோம் அவன் செய்யும் அன்பு லீலைக்கெல்லாம் முன்பு என்ன செய்தோம்

ஆண்: நான் புகழ்ந்து பாட்டுச் சொன்னால் தெய்வத்துக்கு லாபம் என்ன மனம் மகிழ்ந்து பூஜை செய்தால் இறைவனுக்கு ஆவதென்ன செய்த வினை தீர்ந்து போகும் செய்யும் வினை நன்மை காணும்

ஆண்: நாம் இருக்க பூமி தந்தான் நீ களிக்க செல்வம் தந்தான் அன்பு செய்ய அன்னை தந்தான் கூட மனையாளும் தந்தான் என்ன நீ செய்தபோதிலும் அவன் அன்பின் முன்னே ஈடுதான் ஆகிடுமா...

ஆண்: ஆடும் மேய்த்த காளிதாசன் அழகு கவி சொன்னதென்ன அன்னை அவள் ஞானப்பாலில் சம்பந்தராய் ஆனதென்ன யாவருக்கும் தேவை இன்று தெய்வ அருள்தானே

ஆண்: இன்பவழி இங்கிருக்கு துன்ப வழி மூடடா கங்கை நீரும் கையிருக்க கானல் நீரும் ஏனடா அம்மனின் பேர் சொல்லடா ஒரு துன்பம் இல்லா இன்பமே நீ காணடா

Male: Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom

Male: Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom Nenjamae neeraagudhae Avan anbai kandu kangalum aaraagudhae

Male: Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom

Male: Naan pugazhndhu paattu chonnaal Dheivathirkku laabam enna Manam magizhndhu poojai seidhaal Iraivanukku aavadhenna Seidha vinai theerndhu pogum Seiyum vinai nanmai kaanum

Male: Naam irukka boomi thandhaan Nee kalikka selvam thandhaan Anbu seiya annai thandhaan Kooda manaiyaalum thandhaan Enna nee seidha podhilum Avan anbin munnae Eedu thaan aagidumo

Male: Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom

Male: Aadu maeitha kaalidhaasan Azhagu kavi sonnadhenna Annai aval nyaana paalil Sammandharaai aanadhenna Yaavarukkum thaevai indru Dheiva arul thaanae

Male: Inba vazhi ingirukku Thunba vazhi moodadaa Gangai neerum kai irukka Kaanal neerum yaenadaa Ammanin per solladaa Oru thunbam illaa inbamae nee kaanadaa

Male: Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom Nenjamae neeraagudhae Avan anbai kandu kangalum aaraagudhae

Male: Dheivam thandha vaazhvukkellaam Enna nandri solvom Avan seiyum anbu leelaikkellaam Munbu enna seidhom

Other Songs From Amman Kovil Thiruvizha (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • mgr padal varigal

  • morattu single song lyrics

  • aarariraro song lyrics

  • photo song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • paatu paadava karaoke

  • tamil song lyrics

  • happy birthday lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • asku maaro lyrics

  • oru naalaikkul song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • usure soorarai pottru

  • narumugaye song lyrics

  • enjoy enjaami meaning

  • kadhal kavithai lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • maara movie lyrics in tamil

  • song with lyrics in tamil