Poove Eduthu Song Lyrics

Amman Kovil Kizhakale cover
Movie: Amman Kovil Kizhakale (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

பெண்: { பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா } (2) உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

பெண்: { பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா } (2)

ஆண்: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
பெண்: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால

பெண்: கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு

ஆண்: சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்

பெண்: கல்யாணம் கச்சேரி எப்போது

பெண்: உனக்கு பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது

பெண்: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா

ஆண்: வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து

பெண்: வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து

பெண்: குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு

பெண்: மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா கல்யாணம் கச்சேரி எப்போது

ஆண்: { பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா } (2)

Male: Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu

Female: {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2) Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu

Female: {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2)

Male: Kaathula soodam pola karaiyiren unnaala

Female: Kaathula soodam pola karaiyiren unnaala

Female: Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu. Kalyaana varam unnaala perum Nannaala nenachachu.

Male: Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen.

Female: Kalyaanam kacheri yeppodhu

Female: Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa. Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa. Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu

Female: Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa.

Male: Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu..

Female: Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu.

Female: Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu

Female: Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa Kalyaanam kacheri yeppodhu

Female: Unnaku poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa. Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa. Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu

Male: {Poova yeduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa} (2)

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • sarpatta lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • tamil songs lyrics download free

  • sarpatta parambarai lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • one side love song lyrics in tamil

  • master lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • venmathi song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • rc christian songs lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • asuran song lyrics download

  • google google tamil song lyrics in english

  • lyrics video in tamil

  • maraigirai full movie tamil

  • maate vinadhuga lyrics in tamil