Teenage Girls Song Lyrics

Amma Pillai cover
Movie: Amma Pillai (1990)
Music: Shankar Ganesh
Lyricists: Kadhal Mathi
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா...

ஆண்: டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள் கோடான கோடி சுகம் தரும் லேடீஸூ நெஞ்சம் மயங்கிடும் ரொமான்ஸூ கொஞ்சும் இளமையை நிலவில் தொடவிடு

ஆண்: புதுமல்லி செண்டாட உடல் வரும் மதுவள்ளி கொண்டாட இதழ் தரும் இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா..

ஆண்: புதுமல்லி செண்டாட உடல் வரும் மதுவள்ளி கொண்டாட இதழ் தரும் இடை துள்ளி திண்டாடும் சுகமல்லவா...

ஆண்: பாட்டு பாடி ஆட்டம் ஆட தோட்டம் இருந்தா பூவுக்குள்ளே வண்டு பறக்கும் நெஞ்சுக்குள்ளே ஆச வந்து கோட்ட கட்டினா நித்தம் நித்தம் மனம் துடிக்கும் என்னென்ன துன்பம் என்னென்ன இன்பம் பொங்குமே

ஆண்: ஹே பாப்பா பாப்பாப்பா பப்பா ஓபாப்பா பாப்பா பபபாப்பா ரிபப்பா பபபாப்பா...யாஹ்

ஆண்: டீனேஜு கேர்ல்ஸ் பூஞ்சிட்டு காலேஜூ கேர்ல்ஸ் தேன் சொட்டு புதுப்பாட்டு இன்றுதான் கேளுங்கள்...யாஹ்..

ஆண்: சொர்க்கம்தான் வந்தாடும் புதுப்புது வெட்கம்தான் தந்தாடும் தனித்தனி இன்பம்தான் கொண்டாடும் சுகமல்லவா

ஆண்: மின்னலுக்கு சேலைக்கட்டி மூட நினைத்தால் வாழ்க்கையிலே முடியாது வானவில்லை எப்போதும் பார்த்து ரசிக்க வானத்திலே நடக்காது எங்கெங்கு சுகம் எங்கெங்கு வரும் தெரியுமே..

ஆண்: ரித்தத்து ரித்தருதுத்து ரித்தத்து ரித்தருதுத்து ரிபப்பா பபபாப்பா பப்பா ஓபாப்பா..யாஹ்.

Male: Hae paappaa paappaappaa pappaa oopaappaa Paappaa papapaappaa ripappaa papapaappaa..

Male: Teenage girls poonjittu College girls thaen sottu Pudhupaattu indruthaan kelungal Kodaana kodi sugam tharum ladiesoo Nenjam mayangidum romansoo Konjum ilamaiyai nilavil thodavidu

Male: Pudhumalli sendaada udal varum Madhuvalli kondaada idhazh tharum Idai thulli thindaadum sugamallavaa

Male: Paattu paadi aattam aada thottam irunthaa Poovukullae vandu parakkum Nenjukkullae aasa vanthu kotta kattinaa Niththam niththam manam thudikkum Ennenna thunbam ennenna inbam pongumae

Male: Hae paappaa paappaappaa pappaa oopaappaa Paappaa papapaappaa ripappaa papapaappaa..yaah

Male: Teenage girls poonjittu College girls thaen sottu Pudhupaattu indruthaan kelungal..yaah

Male: Sorkkamthaan vanthaadum pudhupudhu Vetkkamthaan thanthaadum thanithani Inabamthaan kondaadum sugamallavaa

Male: Minnalukku saelaikatti mooda ninaiththaal Vaazhkkaiyilae mudiyaathu Vaanavillai eppothum paarththu rasikka Vaanaththilae nadakkaathu Engengu sugam engengu varum theriyumae

Male: Riththaththu riththaruthuththu Riththaththu riththaruthuththu Ripappaa papapaappaa pappaa oopaappaa..yaah.

Male: Teenage girls poonjittu College girls thaen sottu Pudhupaattu indruthaan kelungal Kodaana kodi sugam tharum ladiesoo Nenjam mayangidum romansoo Konjum ilamaiyai nilavil thodavidu

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy en jaami lyrics

  • anbe anbe song lyrics

  • you are my darling tamil song

  • movie songs lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • dingiri dingale karaoke

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • songs with lyrics tamil

  • tamil love feeling songs lyrics download

  • sarpatta parambarai songs list

  • maruvarthai song lyrics

  • master the blaster lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • tamil karaoke songs with lyrics for female

  • mappillai songs lyrics

  • tamil song lyrics in english free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • song lyrics in tamil with images

  • christian padal padal

Recommended Music Directors