Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுள் படைப்பில் என்னென்ன அதிசயம் ஒவ்வொன்றும் ஒரு விதம் அழகான அற்புதம்
ஆண்: எல்லா உயிருக்கும் இங்கு அணைத்து அள்ளி தந்தான் இந்த மனித குலத்துக்காக ஒரு தாயை படைத்தது தந்தான்
ஆண்: உயிரில் உயர்ந்தது இந்த மனித பிறவி தான் அதிலும் உயர்ந்தது நம் அன்னை பிறவி தான்
ஆண்: தாயை போலே இங்கு ஒன்றும் இல்லையே அதை உணர்ந்தால் போதும் அதற்க்கு ஈடு இல்லையே

Male: Kadavul padaippil Ennenna adhisayam Ovvondrum oruvidham Azhagaana arppudham
Male: Ellaa uyirukkum Podhuvaai ingu anaithu Alli thandhaan Indha manidha kulathukkaaga Oru thaayai padaithu thandhaan
Male: Uyiril uyarndhadhu Indha manidha piravithaan Adhilum uyarndhadhu Namm annai piravithaan.
Male: Thaayai polae Ingu ondrum illayae Adhai unarndhaal podhum Adharkku eedu illaiyae
aagasam song lyrics
sarpatta song lyrics
tamil songs lyrics pdf file download
tamil whatsapp status lyrics download
kathai poma song lyrics
tamil christian christmas songs lyrics
spb songs karaoke with lyrics
hanuman chalisa tamil translation pdf
pagal iravai kan vizhithidava song lyrics
orasaadha song lyrics
isaivarigal movie download
tamil poem lyrics
tamil songs english translation
paatu paadava karaoke
kutty story in tamil lyrics
master dialogue tamil lyrics
theera nadhi maara lyrics
natpu lyrics
mannikka vendugiren song lyrics
aigiri nandini lyrics in tamil