Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன்
ஆண்: ஆமாம் பெண்ணே உன்னை வெல்வது காதல் இல்லை என்னை உன்னில் தோற்பது காதல் ஆகும் என்னை தோற்பதால் வெல்கிறேன்
பெண்: என் காதல் பூமி தொடாத தண்ணீர் நீ தானே.. மழை நீரை உண்ணும் பறவை
பெண்: ஓ. இரவை உண்ணும் ஒளி போல என் இதயம் முற்றும் பருகிவிடு பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய்
ஆண்: பறவை செய்வாய்
பெண்: சித்தம் சிதறுது தன்னாலே எத்தனை கனவுகள் உன்னாலே பறக்க செய்வாய். என்னை பறவை செய்வாய்
பெண்: உன் தோளில் நான் கண் தூங்கும் நாள் எப்போ பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய் பறக்க செய்வாய் என்னை பறவை செய்வாய் ஆ

பெண்: யாரும் சொன்னால் நில்லாத காற்று அது போல் தான் என் காதல் நழுவும் மனது யாா் சொல்லை கேக்கும் தடையணை போடாதே
பெண்: புன் படாமல் காயம் செய்து கத்தி வீசும் கண்கள் காயங்கள் காதல் நியாயம் உயிர் தோழா நில்
ஆண்: ஓர் வார்த்தை சொல்

Male: Pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren
Male: Aamam pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadthu Kaadhal aagum Ennai thorpadhal velgiren
Female: En kaadhal Boomi thodatha thaneer Needhaanae ..ae. Mazhai neerai unnum paravai
Female: Oh. iravai unnum oli pola
En idhayam muttrum parugividu
Parakka seivaai..
Ennai paravai seivaai
Male: Paravai seivaai.
Female: Sitham sitharathu thannaalae Eththanai kanavugal unnaalae Parakka seivai.. Ennai paravai seivaai
Female: Un tholil naan Kan thoongum naal eppo Parakka seivaai.. Ennai paravai seivaai Parakka seivaai.. Ennai paravai seivaai..aaa.
Male: Pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren
Male: Aamam pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren
Female: Yaarum sonnaal nillatha katru Adhu pol thaan en kaadhal Nazhuvum manathu Yaar sollai kekkum Thadaiyanai podathae
Female: Pun padamal kaayam seidhu
Kathi veesum kangal
Kaayangal kaadhal nyayam
Uyir thozha nil
Male: Oor vaarthai sol.
Male: Pennae unnai velvadhu Kaadhal illai Ennai unnil thorpadhu Kaadhal aagum Ennai thorpadhal velgiren
tamil female karaoke songs with lyrics
karaoke tamil christian songs with lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
soorarai pottru songs lyrics in english
tamil karaoke video songs with lyrics free download
karnan lyrics tamil
mgr karaoke songs with lyrics
aagasam song soorarai pottru
verithanam song lyrics
best lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
yaar alaipathu lyrics
tamil love song lyrics in english
vaseegara song lyrics
azhage azhage saivam karaoke
gal karke full movie in tamil
cuckoo cuckoo tamil song lyrics
lyrics of new songs tamil
tamil christian karaoke songs with lyrics