Added Date: Feb 11, 2022
ஆண்: புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
ஆண்: புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
ஆண்: இதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன் நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன் நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
ஆண்: புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
ஆண்: செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும் சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
ஆண்: கல்லு சிலை போலே நீ நிற்க வேண்டும் கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்
ஆண்: நீ வந்து இலை போட வேண்டும் நான் வந்து பரிமாற வேண்டும்
ஆண்: என் இமை உன் விழி மூட வேண்டும் இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும் உன்னில் என்னைத் தேட வேண்டும்
ஆண்: புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
ஆண்: கன்னி உந்தன் மடி சாய வேண்டும் கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
ஆண்: உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும் உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
ஆண்: கண்ணோடு இதம் காண வேண்டும் கண்ணீரில் குளிர் காய வேண்டும்
ஆண்: உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும் உயிருக்குள் உயிருக்குள் சென்று சேர வேண்டும் தாயாய் சேயாய் மாற வேண்டும்

Male: Puththam pudhu malarae En aasai sollava
Male: Puththam pudhu malarae En aasai sollava Poththi vaiththu maraiththen En bashai sollava
Male: Idhayam thiranthu ketkiren Ennathan tharuvaai parkkiren Nenjukkullae ennannamo ninaithen Niththam niththam karpanaigal Valarththen.. thaviththen
Male: Puththam pudhu malarae En aasai sollava
Male: Chella kili ennai Kulippikka vendum Selai thalaippil Thuvatida vendum
Male: Kallu silai pola Nee nirkka vendum Kangal parththu Thalaivara vendum
Male: Nee vandhu Ilai poda vendum Nan vandhu Parimara vendum
Male: En imai un vizhi Mooda vendum Iruvarum oru suram Pada vendum Unnil ennai theda vendum
Male: Puththam pudhu malarae En aasai sollava
Male: Kanni undhan Madi saaya vendum Kamban varigal Nee solla vendum
Male: Unnai kattikkondu Thoonga vendum Unthan viral Thalaikothida vendum
Male: Kannodu idham Kaana vendum Kaneeril kulir Kaaya vendum
Male: Udhattukkum udhattukkum Thooram vendum Uyirukkul uyirukkul Sendru sera vendum Thayai seyai maara vendum
Male: Puththam pudhu malarae En aasai sollava Poththi vaiththu maraiththen En bashai sollava
Male: Idhayam thiranthu ketkiren Ennathan tharuvaai parkkiren Nenjukkullae ennannamo ninaiththen Niththam niththam karpanaigal Valarththen thaviththen..
ovvoru pookalume karaoke
tamil devotional songs karaoke with lyrics
master tamil lyrics
tamil christian songs lyrics free download
tamil movie songs lyrics
padayappa tamil padal
chammak challo meaning in tamil
thalapathi song in tamil
jimikki kammal lyrics tamil
vathi coming song lyrics
tamil love feeling songs lyrics download
poove sempoove karaoke
youtube tamil karaoke songs with lyrics
kangal neeye song lyrics free download in tamil
sarpatta parambarai lyrics in tamil
mudhalvane song lyrics
google song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
eeswaran song
google google panni parthen song lyrics