Ore Mugam Parkiren Female Song Lyrics

Amarakaviyam cover
Movie: Amarakaviyam (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: செல்வமே ............. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்: அந்த கோடையில் மேகம் வந்தாலும் இளம் வாடையில் தென்றல் வந்தாலும் உனைத்தானே நினைக்கிறேன்

பெண்: என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே அதில்தானே வாழ்கிறேன்

பெண்: செல்வமே ............. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்

பெண்: நான் பாடும் கீதம் நீ தந்த ராகம் நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம் நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ

பெண்: நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம் நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம் பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே

Female: Selvamae... Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum

Female: Andha kodaiyil megam vandhaalum Ilam vaadaiyil thendral vandhaalum Unnaithaanae nenaikkiren

Female: En aasaiyin oonjalum neeyae Adhil aadidum kanavugal neeyae Adhil thaanae vaazhgiren

Female: Selvamae... Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum

Female: Nee paadum geetham nee thandha raagam Nee sollum paadam en vaazhvil vaedham Naal dhorumae aadhaaramae nee allavoo Naal aayiram aaraadhanai naan seiyavoo

Female: Selvamae... Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum

Female: Nee endhan vaanam naan angu neelam Nee endhan vaasal naan angu kolam Paalaaru naan thaen aaru nee poomandramae Kaaanavittaal aaradhamma en nenjamae

Female: Selvamae... Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum

Most Searched Keywords
  • jai sulthan

  • karnan movie lyrics

  • lyrics download tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • asuran song lyrics in tamil download

  • tamil lyrics song download

  • idhuvum kadandhu pogum song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • karnan lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • you are my darling tamil song

  • devathayai kanden song lyrics

  • tamil song lyrics video

  • maara song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • romantic love song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • tamil paadal music