Saridhaana Saridhaana Song Lyrics

Amara Kaaviyam cover
Movie: Amara Kaaviyam (2014)
Music: M. Ghibran
Lyricists: Madhan Karky
Singers: M. Ghibran, Thomson Andrews and Yazin Nizar

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: இதன் முன்னே சிறுவன் நான் இனிமேலே இளைஞன் நான் இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா...ஆஅ..ஆ..

ஆண்: இதன் முன்னே சிநேகிதி நீ இனிமேலே காதலி நீ இரண்டுக்கும் நடுவில் நான் சரிதானா...ஆஅ..ஆ..

ஆண்: நிழல் ஓவியங்கள் நாம்தானா..ஆஅ..ஆஅ..ஆஅ.. நிகழ்கின்ற மாயம் சரிதானா...ஆஅ..ஆ..

ஆண்: சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணா சரிதானா முறைதானா இது நானா நானா நானா வீழ்வேனா எழுவேனா இனி நானும் நானும் ஆணாஆணா

குழு: ........

ஆண்: யாவும் புதியதாய் தெரியும் வயது யாவும் அழகாய் விழியில் விழியில் தெரிகிறதே..ஏ.. நேற்று என் காதிலே கேட்ட பாடலே வேறென்ன மாறியே கேட்பது சரிதானா..ஆஅ..

ஆண்: நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கணக்கிறததோ தோழனின் காதலில் தோழியா தங்கையா ரெண்டுமே இல்லையா கேள்வியே சரிதானா..ஆஅ..

ஆண்: அழகான கிறுக்கல் நாம் முடிவில்லா தெருவும் நாம் குளிர் காற்றின் குறும்பும் நாம் இனிமேலே...ஏ..ஏ...

ஆண்: நிழல் ஓவியங்கள் நாம்தானா..ஆஅ.ஆஅ..ஆ. நிகழ்கின்ற மாயம் சரிதானா...ஆஅ..ஆ..

ஆண்: சரிதானா சரிதானா இது நானா நானா நானா சரிதானா சரிதானா இனி நானும் நானும் ஆணா சரிதானா சரிதானா இது நானா நானா நானா சரிதானா சரிதானா இனி நானும் நானும் ஆணா

Chorus: .........

Male: Idhan munnae Siruvan naan Inimelae ilainjan naan Irandukkum naduvil nee Saridhaana..aaa..aa...

Male: Idhan munnae Snaegithi nee Inimelae kaadhali nee Irandukkum naduvil naan Saridhaana.aaa...aaa...

Male: Nizhal oviyangal Naam thaana.aa.aaa..aa.. Nigazhkindra maayam Saridhaana..aaa..aaa...

Male: Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana aana

Male: Idhan munnae Siruvan naan Inimelae ilainjan naan Irandukkum naduvil nee Saridhaana..aaa..aa...

Chorus: ...........

Male: Yaavum pudhithaai Theriyum vayadhu Yaavum azhagaai Vizhiyil vizhiyil therigirathae..ae. Naetru en kaathilae ketta paadalae Verena maariyae ketpathu Saridhaana..aa..

Male: Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana Saridhaana muraidhaana Ithu naana naana naana Vizhuvena ezhuvena Ini naanam naanum aana aana

Male: Nenjam thadumaarum Paruvam idhuvo Pengal paarthaal Lesaai idhayam ganakiratho..oo..oo Thozhanin kaadhali Thozhiya thangaiyaa Rendumae illaiyaa kelviyae Saridhaana..aaa..

Male: Azhagaana kirukkal naam Mudivilla theruvum naam Kulir kaatrin kurumbum naam Inimelae..ae...ae...

Male: Nizhal oviyangal Naam thaana.aa.aaa..aa.. Nigazhkindra maayam Saridhaana..aaa..aaa...

Male: Saridhaana saridhaana Idhu naana naana naana Saridhaana saridhaana Ini naanum naanum aana Saridhaana saridhaana Idhu naana naana naana Saridhaana saridhaana Ini naanum naanum aana

Other Songs From Amara Kaaviyam (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy en jaami lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • tamil whatsapp status lyrics download

  • spb songs karaoke with lyrics

  • tamil christian songs lyrics free download

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • thalapathy song lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil song search by lyrics

  • rakita rakita song lyrics

  • paatu paadava

  • whatsapp status tamil lyrics

  • narumugaye song lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • happy birthday song lyrics in tamil

  • tamil song english translation game

  • lyrics songs tamil download