Added Date: Feb 11, 2022
பெண்: ஓ..ஓ..ஓ..ஓ... ஓ..ஓ..ஓ..ஓ...
பெண்: பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
பெண்: கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளா....து கள்ளம் அறியாதது ரொம்ப சாது வேறெங்கும் ஓடாது உன் சொல்லைத் தள்ளா....து
பெண்: பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
பெண்: ஓ..ஓ..ஓ..ஓ...ஓ..ஓ..ஓ..ஓ...
பெண்: உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டா....டும் உன்னை காணாவிட்டால் உயிர் வாடும் வந்தால் இன்பம் கூடும் சந்தோஷம் கொண்டா....டும்

பெண்: காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீ....சும் காதல் கதை சொல்லவோ மனம் கூசும் கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீ....சும்

Female: Oo..oo..oo.oo.. Oo..oo..oo.oo..
Female: Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu
Female: Kallam ariyaathathu romba saadhu Verengum odaathu Un sollaith thallaa...thu Kallam ariyaathathu romba saadhu Verengum odaathu Un sollaith thallaa...thu
Female: Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu
Female: Oo..oo..oo..oo.oo..oo..oo.oo..
Female: Unnai kaanaavittaal uyir vaadum Vanthaal inbam koodum Santhosam kondaa...dum Unnai kaanaavittaal uyir vaadum Vanthaal inbam koodum Santhosam kondaa...dum
Female: Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu
Female: Kadhal kadhai sollavo manam koosum Kannaal adhai pesum Anbaal valai vee..sum Kadhal kadhai sollavo manam koosum Kannaal adhai pesum Anbaal valai vee..sum
Female: Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu Ingae paaru un thunbam paranthoduthu...
vaathi coming song lyrics
sarpatta movie song lyrics
malare mounama karaoke with lyrics
tamil movie songs lyrics
master tamil padal
munbe vaa song lyrics in tamil
christian songs tamil lyrics free download
vathikuchi pathikadhuda
ben 10 tamil song lyrics
yaar azhaippadhu song download
tamil song lyrics in english
raja raja cholan song karaoke
uyirae uyirae song lyrics
youtube tamil karaoke songs with lyrics
karnan lyrics
putham pudhu kaalai tamil lyrics
asku maaro lyrics
tamil collection lyrics
rasathi unna song lyrics
lyrics status tamil