Added Date: Feb 11, 2022
ஆண்: எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு..
பெண்: ஆஹ் ஆஹ் ஆ..ஆ... எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு..
ஆண்: கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட கூந்தல் மேகங்கள் பூப்பந்தல் போட ஓடம் போல் நீயும் ஊஞ்சல் ஆட
பெண்: மோகம் தாளாமல் நானே மாற என்னை பாராட்டு நான் ஏமாற.
பெண்: எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
ஆண்: முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பெண்: உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு..
ஆண்: ஆஹ் ஆஹ் ஆ..ஆ...
பெண்: வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும் வானில் தீபங்கள் இல்லாத போதும் பாவை என் கண்ணில் தீபம் போதும்
ஆண்: காதல் யாகங்கள் செய்கின்ற போதும் தேகம் உண்டாக்கும் தீயே போதும்
ஆண்: எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
பெண்: முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
ஆண்: பூக்கள் தாலாட்டும் பொன்னான பாவை என்னை சூடாக்கும் ஈரப்பார்வை
பெண்: பாதி கண் கொண்டு பார்த்தாள் பூவை உந்தன் நோய் தீர ஏதோ தேவை...
பெண்: எண்ணி சொல்லவா உன் முத்தக் கணக்கு
ஆண்: முன்னூறை தொட்டது ஏன் இன்னும் வழக்கு
பெண்: உன் கையை வளைத்து என் தோளினில் மாலை சூடு..
இருவர்: ஆஹ் ஆஹ் ஆ..ஆ...

Male: Enni sollavaa un muththa kanakku Munnoorai thottathu yaen innum vazhakku Un kaiyai valaiththu En tholinil maalai soodu
Female: Aah aah aa..aa. Enni sollavaa un muththa kanakku Munnoorai thottathu yaen innum vazhakku Un kaiyai valaiththu En tholinil maalai soodu
Male: Koonthal megangal poopanthal poda Odam pol neeyum oonjal aada Koonthal megangal poopanthal poda Odam pol neeyum oonjal aada
Female: Mogam thaalaamal naane maara Ennai paaraattu naan yaemaara.
Female: Enni sollavaa un muththa kanakku
Male: Munnoorai thottathu yaen innum vazhakku
Female: Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Male: Aah aah aa..aa.
Female: Vaanil dheepangal illaatha pothum Paavai en kannil dheepam pothum Vaanil dheepangal illaatha pothum Paavai en kannil dheepam pothum
Male: Kadhal yaagangal seigindra pothum Thegam undaakkum theeyae podhum
Male: Enni sollavaa un muththa kanakku
Female: Munnoorai thottathu yaen innum vazhakku
Male: Pookkal thaalaattum ponnaanana paavai
Ennai soodaakkum eerappaarvai
Female: Paadhi kann kondu paarththaal poovai
Unthan noi theera yaedho thevai..
Female: Enni sollavaa un muththa kanakku
Male: Munnoorai thottathu yaen innum vazhakku
Female: Un kaiyai valaiththu
En tholinil maalai soodu
Both: Aah aah aa..aa.
tamil music without lyrics free download
karaoke songs with lyrics tamil free download
medley song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
jesus song tamil lyrics
kadhal psycho karaoke download
rummy song lyrics in tamil
yaanji song lyrics
sirikkadhey song lyrics
enjoy en jaami lyrics
maara song lyrics in tamil
tamil gana lyrics
oru yaagam
pacha kallu mookuthi sarpatta lyrics
mgr karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics tamil
kanne kalaimane song lyrics
soorarai pottru theme song lyrics
kanne kalaimane karaoke with lyrics
master vijay ringtone lyrics