Added Date: Feb 11, 2022
ஆண்: அடி ராதா ராதா உன்னை நீ தா....ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும் ஹாஹ் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா..ஆ..
ஆண்: மோகம் தீயானதே
பெண்: ஆஹ்
ஆண்: தேகம் சூடானதே.
பெண்: ஆஹான்
ஆண்: அடி ராதா ராதா உன்னை நீ தா....ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா.ஆ...ஆ..
ஆண்: மோகம் தீயானதே தேகம் சூடானதே.
பெண்: பனி விழும் இரவில் பௌர்ணமி நிலவில் பஞ்சணை தேடாத நெஞ்சம் ஏது
ஆண்: பத்து விரல் இணைந்து சித்திரங்கள் வரைந்து பார்ப்பது போல் இன்ப வேதனை ஏது
பெண்: {கையும் கையும் மெய்யும் மெய்யும் சொந்தம் கொண்டாட
ஆண்: கள்ளில் ஊறும் உள்ளம் ரெண்டும் வானில் நின்றாட..} (2)
ஆண்: அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தா....ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும் நாளும் நாளை வரும் இது வேகம் காட்டும் வேளைதானா..ஆ..ஆ
ஆண்: மோகம் தீயானதே தேகம் சூடானதே.
ஆண்: சின்னஞ்சிறு இடையில் என்ன இது புதையல் சோதனை போடாமல் நான் விடமாட்டேன்
பெண்: காலம் உள்ள வரையில் நெஞ்சமென்னும் சிறையில் உன்னையும் பூட்டாமல் நான் விடமாட்டேன்
ஆண்: {நெஞ்சம் எங்கும் சந்தம் சிந்தும் காதல் சங்கீதம்
பெண்: மன்னன் உந்தன் கைகள் தொட்டால் எங்கும் செந்தூரம்.} (2)
ஆண்: அடி ராதா ராதா அடி ராதா ராதா உன்னை நீ தா....ஆ..ஆ..
பெண்: நானே என்னை தரும்
ஆண்: லல லலல்லா
பெண்: நாளும் நாளை வரும்
ஆண்: லல லலல்லா
பெண்: இது வேகம் காட்டும் வேளைதானா..ஆ..ஆ

Male: Adi radha radha unnai nee thaa..aa..aa..
Female: Naanae ennai tharum
Haah naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa..aa..
Male: Mogam theeyaanathe
Female: Aah
Male: Thegam soodaanathae
Female: Aahaan
Male: Adi radha radha unnai nee thaa..aa..aa..
Female: Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa..aa..
Male: Mogam theeyaanathe thegam soodanae
Female: Pani vizhum iravil pournami nilavil
Panjanai thedaatha nenjam yaedhu
Male: Paththu viral inainthu chiththirangal varainthu
Paarppathu pol inba vedhanai yaedhu
Female: {Kaiyum kaiyum meiyum meiyum
Sotham kondaada
Male: Kallil oorum ullam rendum
Vaanil nindraada..} (2)
Male: Adi radha radha
Adi radha radha unnai nee thaa..aa..aa..
Female: Naanae ennai tharum
Naalum naalai varum
Idhu vegam kaattum velaithaanaa..aa..aa
Male: Mogam theeyaanathe thegam soodanae
Male: Chinnachiru idaiyil enna idhu pudhaiyal
Sodhanai podaamal naan vidamaatten
Female: Kaalam ulla varaiyil nenjamennum siraiyil
Unnaiyum poottaamal naan vidamattaen
Male: {Nanjam engum Santham sinthum
Kadhal sangeetham
Female: Mannan unthan kaigal thottaal
Engum senthooram..}(2)
Male: Adi radha radha
Adi radha radha unnai nee thaa..aa..aa..
Female: Naanae ennai tharum
Male: Lala lalallaa
Female: Naalum naalai varum
Male: Lala lalallaa
Female: Idhu vegam kaattum velaithaanaa..aa..aa
Male: Mogam theeyaanathe thegam soodanae
unnai ondru ketpen karaoke
tamil christian songs lyrics with chords free download
tamil lyrics video
karnan lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil album song lyrics in english
tamil karaoke songs with lyrics for female
aagasatha
putham pudhu kaalai song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
tamil lyrics
master lyrics in tamil
vaathi coming song lyrics
megam karukuthu lyrics
lyrics of kannana kanne
kutty pattas full movie tamil
kanne kalaimane song lyrics
tamil duet karaoke songs with lyrics
google google song tamil lyrics
tamil thevaram songs lyrics