Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
ஆண்: துன்பம் தொலைந்தது எப்போ இன்பம் தொலைந்தது எப்போ ஹே
பெண்: துன்பம் தொலைந்தது எப்போ இன்பம் தொலைந்தது எப்போ ஹே
பெண்: { செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் } (2)
பெண்: { அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் } (2)
குழு: துன்பம் தொலைந்தது எப்போ
பெண்: காதல் பிறந்ததே அப்போ
குழு: இன்பம் தொலைந்தது எப்போ
பெண்: கல்யாணம் முடிந்ததே அப்போ
ஆண்: செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
ஆண்: அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
குழு: துன்பம் தொலைந்தது எப்போ
ஆண்: காதல் பிறந்ததே அப்போ
குழு: இன்பம் தொலைந்தது எப்போ
ஆண்: கல்யாணம் முடிந்ததே அப்போ
விஸ்லிங்: ...............
குழு: ஓஹோ.. ஓஹோ
ஆண்: ஹே பெண்ணே காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஹே கண்ணே
பெண்: ஓ நிறையை மட்டுமே காதல் பாா்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா
ஆண்: காதல் பாா்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
பெண்: கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்றால் ரசிக்கும் ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல் பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்: பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது......
ஆண்: செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
பெண்: ...........
ஆண்: அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
குழு: ஓஹோ.. ஓஹோ ஓஹோ.. ஓஹோ
பெண்: நான் கண்டேன் காதல் என்பது கழுத்தில் சங்கிலி கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்
ஆண்: கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு தொண்ணுாறு வரைக்கும் பூவை தாடு வா அன்பே
பெண்: காதல் பொழுதில் விரும்பும் குறும்பு கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா
ஆண்: பிாிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான் உறவோடு சிலகாலம் பிாிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா
ஆண்: ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்: ஆண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது

Male: Thunbam tholaindhadhu..epoo Inbam tholaindhadhu..epooo..hey
Female: Thunbam tholaindhadhu Inbam tholaindhadhu..hey.
Female: {September maadham September maadham Vaazhvin thunbaththai Tholaiththu vittom} (2)
Female: October maadham October maadham Vaazhvin inbaththai Tholaiththu vittom
Chorus: Thunbam tholaindhadhu eppo
Female: Kaadhal pirandhadhae appo
Chorus: Inbam tholaindhadhu eppo
Female: Kalyaanam mudindhadhae appo
Male: September maadham September maadham Vaazhvin thunbaththai Tholaiththu vittom
Male: October maadham October maadham Vaazhvin inbaththai Tholaiththu vittom..
Chorus: Thunbam tholaindhadhu eppo
Male: Kaadhal pirandhadhae appo
Chorus: Inbam tholaindhadhu eppo
Male: Kalyaanam mudindhadhae appo
Whistling: ..........
Chorus: Ohooo.ohoooo.
Male: Hey pennae Kaadhal enbadhu inikkum virundhu Kalyaanam enbadhu veppangozhundhu Hey kannae.
Female: Ohh niraiyai mattumae Kaadhal paarkkum Kuraiyai mattumae Kalyaanam paarkkum en kannaa.
Male: Kaadhal paarppadhu Paadhi kannil Kalyaanam paarppadhu Naalu kanniladi pennae
Female: Kili mookkin nuni mookkil Kobangal azhagedral Rasikkum rasikkum kaadhal Kalyaanam aanaalae Thurumbellaam thoonaaga En en en modhal
Female: Pengal illaamal
Aangalukkaarudhal kidaikkaadhu
Male: Pengalae ulagil illaiyendraal
Aarudhalae thevaiyirukkaadhu.
Aaaa..heeeii
Hooo..hooo..
Male: Septembar maadham
Septembar maadham
Female: Ahaa aa ahaa ahaa aa
Ahaa ahaa aa ahaa aa
Male: October maadham
October maadham
Chorus: Ohoooo.ohooo. Ohoooo.ohooo.
Female: Naan kanden Kaadhal enbadhu kazhuththil sangili Kalyaanam enbadhu kaalil sangili En seiven
Male: Kalyaanam enbadhai Thalli podu Thonnooru varaikkum Poovai thaadu vaa anbae
Female: Kaadhal pozhudhil Virumbum kurumbu Kalyaanak kattilil Kidaippadhillai en nanbaa
Male: Pirivondru neraadha Uravondril sugamillai Kaadhal kaadhal adhudhaan Uravodu silakaalam Pirivodu silakaalam Naam vaazhvom vaa vaa
Male: Aangal illaamal
Pengalukkaarudhal kidaikkaadhu
Female: Aangalae ulagil
Illaiyendraal aarudhalae
Thevaiyirukkaadhu..
Male: September maadham September maadham Vaazhvin thunbaththai Tholaiththu vittom
Male: October maadham October maadham Vaazhvin inbaththai Tholaiththu vittom..
Chorus: Thunbam tholaindhadhu eppo
Female: Kaadhal pirandhadhae appo
Chorus: Inbam tholaindhadhu eppo
Male: Kalyaanam mudindhadhae appo..ooo.
um azhagana kangal hephzibah renjith mp3 download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kanne kalaimane karaoke download
mgr padal varigal
tamil songs without lyrics only music free download
kaatrin mozhi song lyrics
tamil christian songs lyrics
photo song lyrics in tamil
oh azhage maara song lyrics
ben 10 tamil song lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
master songs tamil lyrics
kutty pattas movie
maraigirai full movie tamil
google google panni parthen ulagathula song lyrics
lyrics of soorarai pottru
master lyrics in tamil
tamil movie songs lyrics
tamil songs english translation