Added Date: Feb 11, 2022
பெண்: சீறும் அலை என் மேல் பாய்கிறதே என் வாழ்க்கையை அடித்துப் போக பாதியிலே குரல் தேய்கிறதே என் வார்த்தைகள் அவை சாக..
பெண்: என் கண்ணீரே.. என்னாவேன் நீ சிந்தாமல் ஓர் நொடியிலே என் பூமியே கீழ்மேலாய்
பெண்: கல் ஒன்றாய் நானா சொல் இன்றி நான் போவேனா உள் கோபம்கொண்டேன் தானா நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே...

Female: Seerum alai En mel paaigiradhae En vaazhkkaiyai adithu poga Paadhiyilae kural theigiradhae En vaarthaigal avai saaga...
Female: En kanneerae.. Ennaaven nee sindhaamal Orr nodiyilae En boomiyae keezh melaai
Female: Kal ondraai naanaa.. Sol indri naan povenaa Ul kobamgonden thaanaa Naavindri aavenoo sol pechae..
morattu single song lyrics
lyrics video tamil
story lyrics in tamil
soorarai pottru movie lyrics
kutty story song lyrics
kutty pattas movie
raja raja cholan song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
paatu paadava
master songs tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
malargale song lyrics
soorarai pottru songs lyrics in tamil
tamil christian songs lyrics pdf
new songs tamil lyrics
google google song lyrics tamil
tamil song lyrics 2020
en iniya thanimaye
tamil songs with lyrics free download
usure soorarai pottru lyrics