Pothigaimalai Santhaname Song Lyrics

Akkarai Pachchai cover
Movie: Akkarai Pachchai (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆ...ஆஅ..ஆஅ...ஆ... ஹா..ஆஆ..ஆஅ..

பெண்: பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே மதுரை நகர் வீதியிலே வளைய வரும் இளங்காற்றே மதுரை நகர் வீதியிலே வளைய வரும் இளங்காற்றே

பெண்: பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே

பெண்: மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு ஒரு மலர் நானாவேன் மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு ஒரு மலர் நானாவேன் மங்கல சங்கொலி பொங்கிடும் இசையில் மணமகள் நானாவேன் மங்கல சங்கொலி பொங்கிடும் இசையில் மணமகள் நானாவேன் பஞ்சணையில் உனைக் கொஞ்சுகையில் பசும் பாலினில் பழமாவேன் இசை பண்ணொலி காக்க நீ மென்மொழியில் தமிழ் வீணையைப் போலாவேன்

பெண்: பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே

பெண்: கங்கையைப் போலொரு புண்ணிய நதியில் காதலில் நீ ஆட கங்கையைப் போலொரு புண்ணிய நதியில் காதலில் நீ ஆட கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும் காவியக் கவி பாட கண்ணனின் ஆலயக் கலசமிரண்டும் காவியக் கவி பாட கை வளையும் இரு மை விழியில் அந்தக் கலையினில் அரங்கேற இளம் கன்னி மகள் இவள் பொன்னழகு விளையாடட்டும் மெதுவாக

பெண்: பொதிகை மலை சந்தனமே பூஜை செய்யும் மந்திரமே மதுரை நகர் வீதியிலே வளைய வரும் இளங்காற்றே

Female: Aaaaaaa..aaa...aaa..aa... Haa..aaa..aaa..

Female: Podhigai malai santhanamae Poojai seiyum manthiramae Podhigai malai santhanamae Poojai seiyum manthiramae Madhurai nagar veedhiyilae Valaiya varum ilangkaatrae Madhurai nagar veedhiyilae Valaiya varum ilangkaatrae

Female: Podhigai malai santhanamae Poojai seiyum manthiramae

Female: Maalaiyil aadidum malargal irandu Oru malar naanaavaen Maalaiyil aadidum malargal irandu Oru malar naanaavaen Mangala sangkoli pongidum isaiyil Manamagal naanaavaen Mangala sangkoli pongidum isaiyil Manamagal naanaavaen Panjnaiyil unai konjugaiyil Pasum paalinil pazhamaavaen Isai pannoli kaakka nee menmozhiyil Thamizh vinaiyai polaavaen

Female: Podhigai malai santhanamae Poojai seiyum manthiramae

Female: Gangaiyai poloru punniya nadhiyil Kaadhalil nee aada Gangaiyai poloru punniya nadhiyil Kaadhalil nee aada Kannanin aalaya kalasamirandum Kaaviya kavi paada Kannanin aalaya kalasamirandum Kaaviya kavi paada Kai valaiyum iru mai vizhiyil Andha kalaiyinil arangkaera Ilam kanni magal ival ponnazhagu Vilaiyaadattum medhuvaaga

Female: Podhigai malai santhanamae Poojai seiyum manthiramae Madhurai nagar veedhiyilae Valaiya varum ilangkaatrae

Female: Podhigai malai santhanamae Poojai seiyum manthiramae

Most Searched Keywords
  • rummy koodamela koodavechi lyrics

  • tamil song lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • oru naalaikkul song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • mangalyam song lyrics

  • chammak challo meaning in tamil

  • sundari kannal karaoke

  • google google panni parthen song lyrics in tamil

  • jai sulthan

  • bujjisong lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • anthimaalai neram karaoke

  • kannamma song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics