Ikkaraikku Akkarai Pachai Song Lyrics

Akkarai Pachchai cover
Movie: Akkarai Pachchai (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தை காட்டவில்லை இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை

ஆண்: சம்சாரியின் ஆசை சன்யாசம் சம்சாரியின் ஆசை சன்யாசம் அந்த சன்யாசியின் ஆசை சம்சாரம் கானலுக்கு மான் அலையும் கண்கண்ட காட்சி கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி

ஆண்: இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை

ஆண்: கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள் கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள் வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள் கல் தரையில் கைப்போட்டு நீந்துகின்ற மனிதா காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா

ஆண்: இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை

ஆண்: மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும் கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும் அது தேடி இது தேடி அலைகின்றாய் வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய் அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை

ஆண்: இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்றும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை

Male: Ikkaraikku akkarai pachai Endrum ikkaraikku akkarai pachai Illaatha porul meedhu Ellorkkum aasai varum Ikkaraikku akkarai pachai Endrum ikkaraikku akkarai pachai En veettu kannaadi En mugathai kaatavillai Ikkaraikku akkarai pachai Endrum ikkaraikku akkarai pachai

Male: Samsaariyin aasai sanyaasam Samsaariyin aasai sanyaasam Andha sanyaasiyin aasai samsaaram Kaanalukku maanalayum kankanda kaatchi Kan munnae kaanungal oru kodi saatchi

Male: Ikkaraikku akkarai pachchai Endrum ikkaraikku akkarai pachai

Male: Kadal meedhu vizhunthorgal neenthungal Kani meedhu vizhunthorgal unnungal Vazhi saalai kandoral sellungal Poga vazhi indri nirpavargal nillungal Kal tharaiyil kai pottu neenthugindra manidha Kaalam itta kattalayai maattruvathu elidha

Male: Ikkaraikku akkarai pachai Endrum ikkaraikku akkarai pachai

Male: Mazhai naalil un kangal veiyil thedum Kodai veiyil naalil un meni kulir thedum Adhu thedi idhu thedi alaigindraai Vaazhvil edhu vanthu sernthaalum thavikkindraai Avar avarkku vaaitha idam Avan potta pitchai Ariyaadha maanidarkku akkaraiyil ichai

Male: Illaadha porul meedhu Ellorkkum aasai varum Ikkaraikku akkarai pachai Endrum ikkaraikku akkarai pachai

Most Searched Keywords
  • vathi coming song lyrics

  • vaseegara song lyrics

  • tamil karaoke download mp3

  • ka pae ranasingam lyrics

  • kannamma song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • kutty story song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil love feeling songs lyrics for him

  • soorarai pottru mannurunda lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kaathuvaakula rendu kadhal song

  • aathangara orathil

  • photo song lyrics in tamil