Kathal Kondale Payamenna Song Lyrics

Akbar cover
Movie: Akbar (1961)
Music: Nausad
Lyricists: Kambadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரு மாது பிறவேல் ஜெகம் மீதிலே ஒரு முறையேதான் காதல் கொள்வாளே இந்தக் காதலின் நோயில் வாழ்வாளே இந்தக் காதலின் நோயில் மரிப்பாளே

பெண்: காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை காதல் கொண்டேன் காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை விதி எதிர்த்தாலும் பயமென்ன.. உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன

பெண்: இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே என் ஆவி நீதி வேண்டில் ஈவேனே இன்றென் நெஞ்சத்தின் கதையைச் சொல்வேனே என் ஆவி நீதி வேண்டில் ஈவேனே. அன்பர் கண் முன்னே காதல் காதல் அன்பர் கண் முன்னே காதல் காதல் அஞ்சி அஞ்சியே சாதல் என்ன... உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன

பெண்: நெஞ்சில் அவர் தன் நினைவேதான் பாடும் கண்ணில் அவர் தன் கனவேதான் ஆடும் நெஞ்சில் அவர் தன் நினைவேதான் பாடும் கண்ணில் அவர் தன் கனவேதான் ஆடும் காதலே வாழ்வே காதலே சாவே காதலே வாழ்வே காதலே சாவே காதல் இன்றேல் கதி வேறென்ன... உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன

பெண்: அணையாது எந்தன் காதலின் தீபம் ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்
குழு: அணையாது எந்தன் காதலின் தீபம் ஆகாயம் எங்கும் காதலர் ரூபம்

பெண்: மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே மர்மத் திரையில்லை அல்லா முன்னாலே மனிதர்கள் முன்னால் திரையென்ன... உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன காதல் கொண்டாலே பயமென்ன உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன

பெண்: காதல் கொண்டேன் யாதும் பாவம் செய்தில்லை விதி எதிர்த்தாலும் பயமென்ன.. உண்மைக் காதல் கொண்டாலே பயமென்ன

Female: Oru maadhu piravael jegam meedhilae Oru muraiyae thaan kaadhal kolvaalae Indha kaadhalin noyil vaazhvaalae Indha kaadhalin noyil marippaalae

Female: Kaadhal kondaalae bayamenna Unmai kaadhal kondaalae bayam enna Kaadhal konden yaadhum paavam seidhillai Kaadhal konden .. Kaadhal konden yaadhum paavam seidhillai Vidhi edhirthaalum bayam enna Unmai kaadhal kondaalae bayam enna Kaadhal kondaalae bayam enna Unmai kaadhal kondaalae bayam enna

Female: Indrenn nenjathin kadhaiyai solvenae En aavi needhi vendil eevenae Indrenn nenjathin kadhaiyai solvenae En aavi needhi vendil eevenae Anbar kann munnae kaadhal kaadhal Anbar kann munnae kaadhal kaadhal Anji anjiyae saathal enna Unmai kaadhal kondaalae bayam enna Kaadhal kondaalae bayam enna Unmai kaadhal kondaalae bayam enna

Female: Nenjil avar than ninaivaethaan paadum Kannil avar than kanavae thaan aadum Nenjil avar than ninaivaethaan paadum Kannil avar than kanavae thaan aadum Kaadhalae vaazhvae kaadhalae saavae Kaadhalae vaazhvae kaadhalae saavae Kaadhal indrael gadhi ver enna Unmai kaadhal kondaalae bayam enna Kaadhal kondaalae bayam enna Unmai kaadhal kondaalae bayam enna

Female: Anaiyaadhu endhan kaadhalin deepam Aagayam engum kaadhalar roobam
Chorus: Anaiyaadhu endhan kaadhalin deepam Aagayam engum kaadhalar roobam

Female: Marma thiraiyillai allaa munnalae Marma thiraiyillai allaa munnalae Manidhargal munnal thirai yenna Unmai kaadhal kondaalae bayam enna Kaadhal kondaalae bayam enna Unmai kaadhal kondaalae bayam enna

Female: Kaadhal konden yaadhum paavam seidhillai Vidhi edhirthaalum bayam enna Unmai kaadhal kondaalae bayam enna

Other Songs From Akbar (1961)

Kanavu Kanda Kathal Song Lyrics
Movie: Akbar
Lyricist: Kambadasan
Music Director: Nausad
Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • whatsapp status lyrics tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil worship songs lyrics

  • soorarai pottru song lyrics

  • christian songs tamil lyrics free download

  • neerparavai padal

  • dosai amma dosai lyrics

  • tamil songs with lyrics free download

  • google google tamil song lyrics

  • dhee cuckoo song

  • yesu tamil

  • karaoke songs tamil lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • marudhani lyrics

  • paatu paadava

  • tamil christmas songs lyrics pdf

  • kutty story song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil