Thoorigai Indri Song Lyrics

Ajantha cover
Movie: Ajantha (2012)
Music: Ilayaraja
Lyricists: Pa.Vijay
Singers: Manjari

Added Date: Feb 11, 2022

பெண்: தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார்

பெண்: தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி உலகினை வரைந்தவன் யார் வேங்குழல் இன்றி வீணைகள் இன்றி இசை மொழி படைத்தவன் யார் யாரென நீ கேட்டால் பதில் ஒன்று இருக்கிறதே அஜந்தா கேட்கிறதே அஜந்தா கேட்கிறதே

பெண்
குழு: னானானன் னானன்னா னானன்னா னானன்னா இந்த நாள் நல்ல நாள் மொழியின் வழி திறந்த நாள் துன்பமே தொலைந்த நாள் இசையின் மொழி பிறந்த நாள் ஹோ ஹோஹோஹொ ஹோ ஹோஹோஹொ ஹோ ஹோஹோஹொஹோ ஹோ ஹோஹோஹொ ஹோ ஹோஹோஹொ ஹோ ஹோஹோஹொஹோ

பெண்: இரவினில் விழித்திடும் மின்மினிகள் பகலினில் உறங்கிடப் போய் விடுமா

பெண்: நறுமணம் பரப்பிடும் குளிர் தென்றல் இசையினில் உறங்கிடப் போய் விடுமா

பெண்: மலையை உடைப்பவனும் கலைஞன் என்றால் சிலை என அதற்கொரு உயிர் வருதே சிலையை வடித்தவனும் மறைந்தாலும் கலை என உலகினில் நிலைத்திடுதே பறக்கும் பறவை சிறகுகள் நிறங்களில் நாட்டியம் படைத்திடுதே உயிரை இழக்கும் ஓசைகள் இயற்கை தலை அசைக்க இதயம் மகிழுதே

பெண்: கண்கள் இல்லாமல் அறிந்ததெல்லாம் கற்பனையாய் இங்கு ஆனதம்மா

பெண்: உண்மையின் விழிகள் திறந்திடவே கற்பனை குருடாய்ப் போனதம்மா

பெண்: எனக்கு இரு விழியை தந்தவர்க்கு அதற்கொரு நன்றி என்ன உண்டு நினைக்க கண்ணில் வரும் நீர்த் துளியே இதற்கும் மேல் இங்கு ஏது உண்டு கண்கள் இல்லா மனிதர் எல்லாம் விழி பெற வாழவே வழி சொன்னான் உண்மையில் எந்தன் ஆசை எல்லாம் புவியின் வழி தொடரும் இசையின் வழியம்மா

Female: Thoorigai indri vannangal indri Ulaginai varaindhavan yaar Vaenguzhal indri veenaigal indri Isai mozhi padaithavan yaar

Female: Thoorigai indri vannangal indri Ulaginai varaindhavan yaar Vaenguzhal indri veenaigal indri Isai mozhi padaithavan yaar Yaarena nee kaettaal badhil ondru irukkiradhae Ajanthaa kaetkiradhae ajanthaa kaetkiradhae

Female
Chorus: Naanaanan naanannaa Naanannaa naanannaa Indha naal nalla naal Mozhiyin vazhi thirandha naal Thunbamae tholaindha naal Isaiyin mozhi pirandha naal Ho hohoho ho hohoho ho hohohoho Ho hohoho ho hohoho ho hohohoho

Female: Iravil vizhithidum minminigal Pagalinil urangida poi vidumaa

Female: Naru manam parappidum Kulir thendral Isayinil urangida poi vidumaa

Female: Malaiyai udaippavanum kalainjan endraal Silai yena adharkkoru uyir varudhae Silaiyai vadithavanum maraindhaalum Kalai yena ulaginil nilaithidudhae Parakkum paravai siragugal Nirangalil naattiyam padaithidudhae Uyirai izhukkum osaigal Iyarkkai thalai asaikka idhayam magizhudhae

Female: Thoorigai indri vannangal indri Ulaginai varaindhavan yaar Vaenguzhal indri veenaigal indri Isai mozhi padaithavan yaar Yaarena nee kaettaal badhil ondru irukkiradhae Ajanthaa kaetkiradhae ajanthaa kaetkiradhae

Female: Thoorigai indri vannangal indri Ulaginai varaindhavan yaar Vaenguzhal indri veenaigal indri Isai mozhi padaithavan yaar

Female: Kangal illaamal arindhadhellaam Karpanaiyaai ingu aanadhammaa

Female: Unmaiyin vizhigal thirandhidavae Karpanai kurudaai ponadhammaa

Female: Enakku iru vizhiyai thandhavarkku Adharkkoru nandri enna undu Ninaikka kannil varum neer thuliyae Idharkkum mael ingu yaedhu undu Kangal illaa manidhar ellaam Vizhi pera vaazhavae vazhi sonnaan Unmaiyil endhan aasai ellaam Puviyin vazhi thodarum isaiyin vazhiyammaa

Female: Thoorigai indri vannangal indri Ulaginai varaindhavan yaar Vaenguzhal indri veenaigal indri Isai mozhi padaithavan yaar Yaarena nee kaettaal badhil ondru irukkiradhae Ajanthaa kaetkiradhae ajanthaa kaetkiradhae

Female: Thoorigai indri vannangal indri Ulaginai varaindhavan yaar Vaenguzhal indri veenaigal indri Isai mozhi padaithavan yaar

Other Songs From Ajantha (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum vijay padal

  • sarpatta parambarai songs lyrics

  • google google vijay song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • venmathi song lyrics

  • meherezyla meaning

  • kutty pattas full movie tamil

  • 96 song lyrics in tamil

  • tamil music without lyrics

  • malargale malargale song

  • gaana songs tamil lyrics

  • ilaya nila karaoke download

  • master dialogue tamil lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • theera nadhi maara lyrics

  • vennilave vennilave song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • maara song tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil