Added Date: Feb 11, 2022
பெண்: எத்தனை ராத்திரி.. நித்திரை போச்சுது... மன்மதன் மோகத்தில் யம்மா...
பெண்: எத்தனை ராத்திரி.. நித்திரை போச்சுது... மன்மதன் மோகத்தில் யம்மா... எத்தனை ராத்திரி.. நித்திரை போச்சுது... மன்மதன் மோகத்தில் யம்மா... அட ராவானா படு சூடாச்சு இது நாள்தோறும் படும் பாடாச்சு
ஆண்: பத்த வைக்கும் பத்த வைக்கும் மெழுகுவர்த்தி இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு ஊதுவத்தி ஹேய் பத்த வைக்கும் பத்த வைக்கும் மெழுகுவர்த்தி இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு ஊதுவத்தி ஹான்

பெண்: மாளிகை வீடொன்று காத்திருக்க நல்ல வாடகைத்தான் தர நீ இருக்க இடத்த பிடிச்சுக்கோ நீ குடியும் இருந்துக்கோ
ஆண்: வாங்குற சம்பளம் போதவில்லை இந்த வாத்திக்கு வேறொரு வசதியில்லை கடனும் சொல்லுவார் நீ கருணை செய்யம்மா
பெண்: காசும் கையில் இல்லாமல் காதல் உனக்கு ஏனைய்யா
ஆண்: காமன் செய்யும் லீலைதான் மாமன் பாட்ட பாரம்மா
பெண்: ஆத்தாடி உன் பாச்சாதான் அது பலிக்காது
ஆண்: பத்த வைக்கும் பத்த வைக்கும் மெழுகுவர்த்தி இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு ஊதுவத்தி பத்த வைக்கும் பத்த வைக்கும் மெழுகுவர்த்தி இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு ஊதுவத்தி
பெண்: எத்தனை ராத்திரி.. நித்திரை போச்சுது... மன்மதன் மோகத்தில் யம்மா... எத்தனை ராத்திரி.. நித்திரை போச்சுது... மன்மதன் மோகத்தில் யம்மா...
பெண்: சேலத்து மாம்பழம் காத்திருக்கு அதை ஏலத்தில் வாங்கிட யார் இருக்கா உனக்கு கிடைக்குமோ யார் அதுக்கு பொருத்தமோ
ஆண்: மாம்பழச் சாறுக்கு வண்டிருக்கு பல மரத்தையும் பழத்தையும் கண்டிருக்கு உளுத்து பாத்துதான் ஆஆ..ஆஅ.. அலுத்துப் போச்சும்மா
பெண்: சோலை ஒன்றும் மசியாதே மாலை லீலை தேவையா
ஆண்: ஆளப் பார்த்து போறியா ஆட்டம் போட வாரீயா
பெண்: ஆத்தாடி உன் பாச்சாதான் அது பலிக்காது...
ஆண்: பத்த வைக்கும் பத்த வைக்கும் மெழுகுவர்த்தி இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு ஊதுவத்தி ஹேய் பத்த வைக்கும் பத்த வைக்கும் மெழுகுவர்த்தி இப்ப பத்திகிச்சு பத்திகிச்சு ஊதுவத்தி

Female: Ethana raathiri. Nithirai pochudhu. Manmadhan mogathil yammaa.
Female: Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa Nadu raavaanaa padu soodaachu Idhu naal thorum padum paadaachu
Male: Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi haei Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi haan
Female: Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa
Female: Maaligai veedondru kaathirukka Nalla vaadagai thaan thara nee irukka Idathai pidichukko nee kudiyum irundhukko
Male: Vaangura sambalam podhavilla Indha vaathikku veroru vasadhi illa Kadanum solluvaar nee karunai seiyammaa
Female: Kaasum kaiyil illaamal Kaadhal unakku yenaiyaa
Male: Kaaman seiyum leelai thaan Maaman paatta paarammaa
Female: Aathaadi un paachaa thaan Adhu palikkaadhu
Male: Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi
Female: Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa
Female: Saelathu maambazham kaathirukku Adhai yelathil vaangida yaar irukkaa Unakku kudaikkumo yaar adhukku poruthamo
Male: Maambazha chaarukku vandirukku Pala marathaiyum pazhathaiyum kandirukku Uluthu paathu thaan aaaa.. aaa.. aluthu pochammaa
Female: Solai ondru masiyaadhae Maalai leelai thevaiyaa
Male: Aalai paathu poriyaa Aattam poda vaariyaa
Female: Aathaadi un paachaa thaan Adhu palikkaadhu
Male: Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi haei Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi
Female: Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa Ethana raathiri Nithirai pochudhu Manmadhan mogathil yammaa Nadu raavaanaa padu soodaachu Idhu naal thorum padum paadaachu
Male: Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi Patha vekkum patha vekkum Mezhugu vathi Ippa pathikkichu pathikkichu Oodhu vathi
hanuman chalisa in tamil lyrics in english
gaana songs tamil lyrics
vaathi coming song lyrics
malargale song lyrics
unnodu valum nodiyil ringtone download
romantic love song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
minnale karaoke
kattu payale full movie
sarpatta parambarai lyrics in tamil
unsure soorarai pottru lyrics
3 movie song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
karnan lyrics
baahubali tamil paadal
tamil thevaram songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil love song lyrics
maara theme lyrics in tamil
veeram song lyrics