Added Date: Feb 11, 2022
பெண்: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும் ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க அழகிய ரகுவரனே அனுதினமும்
பெண்: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
பெண்: உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

பெண்: பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும் உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம் கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

Female: Ninnukkori. varnam varanam Isaithida ennai thedi varanum varanum Oru kili thanithirukka Unakkena thavamirukka Iru vizhi sivanthirukka Ithazh mattum veluthirukka Azhagiya raguvaranae anuthinamum
Female: Ninnukkori varnam varanam Isaithida ennai thedi varanum varanum
Female: Unnaithaan chinna penn etho ketka Ullukkul angangae ekkam thaakka Mottuthaan mellathaan poo pol pookka Thottuppaar kattippaar dhegam verkka Poojaikaaga vaaduthu dhevan unnai theduthu Aasai nenjam enguthu aattam pottu toonguthu Unnodu naan. oyaamal thaen aatrilae Neeraada ninaikkayil..
Female: Ninnukkori. varnam varanam Isaithida ennai thedi varanum varanum Oru kili thanithirukka Unakkena thavamirukka Iru vizhi sivanthirukka Ithazh mattum veluthirukka Azhagiya raguvaranae anuthinamum
Female: Ninnukkori varnam varanam Isaithida ennai thedi varanum varanum
Female: Pennalla veenai naan neethaan meettu Enenna raagangal neethaan kaattu Indralla netralla kaalam thorum Unnodu pinnodum kaadhal nenjam Vannappaavai moganam Vaadippoana kaaranam Kanni thogai meniyil Minnal paayichum vaalibam Un nyabagam neengaamal en nenjilae Theeyaaga kothikuthu
Female: Ninnukkori. varnam varanam Isaithida ennai thedi varanum varanum Oru kili thanithirukka Unakkena thavamirukka Iru vizhi sivanthirukka Ithazh mattum veluthirukka Azhagiya raguvaranae anuthinamum
Female: Ninnukkori varnam varanam Isaithida ennai thedi varanum varanum...
cuckoo enjoy enjaami
thenpandi seemayile karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
pularaadha
tamil karaoke download mp3
sarpatta movie song lyrics
old tamil karaoke songs with lyrics free download
ennai kollathey tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
siruthai songs lyrics
soorarai pottru songs singers
tamil worship songs lyrics
sarpatta parambarai lyrics
karaoke with lyrics tamil
tamil song search by lyrics
asuran song lyrics in tamil download
mahishasura mardini lyrics in tamil
asku maaro karaoke
karnan movie lyrics
marudhani song lyrics