Added Date: Feb 11, 2022
ஆண்: மலை நின்ற திருக்குமரா மால்மருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா...ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா...ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா
ஆண்: அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும்.ஆ.. அலைபாயும் மனம் யாவும் உன்னிடம் நாடும். நிலையான பேரின்ப அருள் வந்து கூடும் நிலையான பேரின்ப அருள் வந்து கூடும்
ஆண்: மலை நின்ற திருக்குமரா மால்மருகா தமிழ்க் கலை தந்த தவச்செல்வா வேல்முருகா...ஆ.வேல்முருகா மலை நின்ற திருக்குமரா மால்மருகா
ஆண்: தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு ஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ. தலைவா உன் புகழ்பாடும் அறுபடை வீடு விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு விளையாடும் விளையாட்டில் உனக்கில்லை ஈடு

Male: Malai nindra thirukkumara maal marugaa Malai nindra thirukkumara maal marugaa Thamizh kalai thandha kalaichelva Vel muruga..aa.. vel muruga.. Malai nindru thirukkumara maal marugaa Thamizh kalai thandha kalaichelva Vel muruga..aa.. vel muruga.. Malai nindru thirukkumara maal marugaa
Male: Alai paayum manam yaavum unnidam naadum..aa.. Alai paayum manam yaavum unnidam naadum.. Nilaiyaana paerinba arul vandhu koodum Nilaiyaana paerinba arul vandhu koodum
Male: Malai nindra thirukkumara maal marugaa Thamizh kalai thandha kalaichelva Vel muruga..aa.. vel muruga.. Malai nindra thirukkumara maal marugaa
Male: Thalaivaa un pugazh paadum arupadai veedu Aa.aa.aa.aa.aa..aa..aa.aa.aa.aa.aa Thalaivaa un pugazh paadum arupadai veedu Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu Vilaiyaadum vilaiyaattil unakkillai eedu
Male: Malai nindra thirukkumara maal marugaa Thamizh kalai thandha kalaichelva Vel muruga..aa.. vel muruga.. Malai nindra thirukkumara maal marugaa
soorarai pottru songs lyrics in tamil
kaatrin mozhi song lyrics
tamil christmas songs lyrics
song with lyrics in tamil
tamil whatsapp status lyrics download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
tamil love feeling songs lyrics download
ovvoru pookalume song
chinna chinna aasai karaoke download
old tamil karaoke songs with lyrics
tamil devotional songs karaoke with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
enna maranthen
sarpatta parambarai lyrics tamil
aagasam song soorarai pottru download
maara movie lyrics in tamil
sister brother song lyrics in tamil
lyrics of soorarai pottru
tamil love song lyrics for whatsapp status