Added Date: Feb 11, 2022
பெண்: நீ கண்ணில் வாழும் மன்னன் தானே.. நீ மன்னிப்பாயே தெய்வம் போலே உந்தன் ராகங்கள் பாடும் நெஞ்சம் இங்கே
பெண்: நீ கண்ணில் வாழும் மன்னன் தானே...
பெண்: நான் தேடிய தேவன் கீதையின் நாதன் கண்ணை போல் உன்னைதான் நினைத்தேன்

பெண்: மாதவன் மனம் மாறினும் எந்தன் நாளிலும் நான் அவன் ராதை மலர் கோதை
பெண்: நீ கண்ணில் வாழும் மன்னன் தானே...
பெண்: நான் பாதியில் தூங்கி மீதியில் ஏங்கி கண்ணில் நீர் வடித்தேன் துடித்தேன்

பெண்: மாவிலை மலர் தோரணம் இந்த பூமகள் வாசலில் காணும் நலம் வேணும்

Female: Nee kannil vaazhum Mannan dhaanae Nee mannippaayae Dheivam polae Undhan raagangal paadum Nenjam ingae
Female: Nee kannil vaazhum Mannan dhaanae
Female: Naan thediya dhevan Geedhaiyin naadhan Kannai pol unnai thaan ninaithen

Female: Maadhavan manam maarinum Endha naalilum Naan avan raadhai Malar kodhai..
Female: Nee kannil vaazhum Mannan dhaanae
Female: Naan paadhiyil thoongi Meedhiyil yengi Kannil neer vadithen thudithen

Female: Maavilai malar thooranam Indha poomagal vaasalil Kaanum nalam venum
Female: Nee kannil vaazhum Mannan dhaanae Nee mannippaayae Dheivam polae Undhan raagangal paadum Nenjam ingae
Female: Nee kannil vaazhum Mannan dhaanae
kalvare song lyrics in tamil
only music tamil songs without lyrics
7m arivu song lyrics
ilayaraja songs tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tik tok tamil song lyrics
kangal neeye karaoke download
kathai poma song lyrics
sirikkadhey song lyrics
theriyatha thendral full movie
tamil songs with english words
lyrics tamil christian songs
old tamil karaoke songs with lyrics
youtube tamil line
soorarai pottru dialogue lyrics
kannana kanne malayalam
lyrics of google google song from thuppakki
tamil lyrics video song
kannalaga song lyrics in tamil
maraigirai movie