Added Date: Feb 11, 2022
ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்...
ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே
ஆண்: தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே

ஆண்: ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய்

ஆண்: ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே.

Male: Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum
Male: Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Male: Theeyaagum viralgalae pogum padhai meedhilae Poradum vidhigalae neeril aadum neramae Megangal kaayuthae thaagangal kooduthae Megangal kaayuthae thaagangal kooduthae Kaalam varaamal neram varaamalaagaayam veguthae
Male: Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum
Male: Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
Male: Oorengum manithanae paavam thedum kolamae Kaadengum mirugamae vaazhum koyil aanathae Naan pogum paadhaiyil nee vaasam veesuthae Naan pogum paadhaiyil nee vaasam veesuthae Yaezhai nilaavae devan vizhavai neeyenum kaattuvaai
Male: Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum
Male: Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
tamil lyrics video songs download
sri guru paduka stotram lyrics in tamil
google song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
cuckoo enjoy enjaami
meherezyla meaning
christian songs tamil lyrics free download
tamil love feeling songs lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
geetha govindam tamil songs mp3 download lyrics
putham pudhu kaalai song lyrics
google google tamil song lyrics
mailaanji song lyrics
mannikka vendugiren song lyrics
comali song lyrics in tamil
google google song tamil lyrics
jimikki kammal lyrics tamil
ennavale adi ennavale karaoke
karaoke songs in tamil with lyrics