Added Date: Feb 11, 2022
ஆண்: ஃப்ரீடம்
குழு: ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்குத்தான் ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்குத்தான்
ஆண்: ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே வாழும் வரையில் பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே
ஆண்: தடை தாண்டிப் பாரு தடை சொல்வதாரு விடை தேடிப் பாரு உன்னை வெல்வது யாரு யாரு
ஆண்: ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஓடுதல் நிறுத்தாதே தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே

பெண்: உயிரைக் குடைந்து எத்தனை காலம் காதல் சிற்பம் நீ செய்தாய்.. உணர வைக்க எத்தனை காலம் எனக்குள் மழையாய் பெய்தாய்...
பெண்: முதல் முதல் நாள் என்னையே பார்த்து வெட்கப்பட்டு சிரிக்கிறேன்.. முதன் முதல் உன் கைகளை கோர்த்து நீண்ட தூரம் பறக்கிறேன் இந்த நிமிடம் இந்த நிமிடம் நகரக்கூடாது. இனிமேலும் உன்னைப் பிரிந்தால் எந்தன் உயிர் வாழாது ...

ஆண்: உன்னை நினைத்து உன்னை நினைத்து இளைத்துப் போனதடி இதயம் ஓ ஓ ஓ...
பெண்: உன்னை ரசித்து உன்னை ரசித்து களைத்துப் போனதடா விழியும் ஏ ஏ ஏ.
ஆண்: காதல் சொல்ல காலம் நேரம் பார்த்துக் கிடந்தாய்
பெண்: காற்றைக் கூட சிற்பம் செய்யும் வித்தை அறிந்தாய்
ஆண்: வானம் உருளுது பூமி மிதக்குது ஏதோ தன்னாலே ஏ ஏ ஏ
பெண்: ஞானம் பிறந்தது காதல் மலர்ந்த எல்லாம் உன்னாலே ஏ ஏ ஏ

Male: Freedom
Chorus: Freedom freedom Idhu endrum namakkudhaan Freedom freedom Indha boomi namakkudhaan
Male: Odum varaiyil vetri namakku Odudhal niruththaadhae Thedum varaiyil vaazhkai namakku Thedudhal niruththaadhae Vaazhum varaiyil bhoomi namakku Vaazhvadhai niruththaadhae
Male: Thadai thaandi paaru Thadai solvadhaaru Vidai thedi paaru Unai velvadhu Yaaru yaaru
Male: Odum varaiyil vetri namakku Odudhal niruththaadhae Thedum varaiyil vaazhkai namakku Thedudhal niruththaadhae
Chorus: Freedom freedom Idhu endrum namakkudhaan Freedom freedom Indha boomi namakkudhaan
Female
Chorus: Oh ho oh ho oh ho
Female: Uyirai kudaindhu Iththanai kaalam Kaadhal sirppam nee seidhaai Unara vaikka Iththanai kaalam Enakkul mazhaiyaai peidhaai..aa aai
Female: Mudhal mudhalaai Ennaiyae paarththu Vetkappattu sirikkiren Mudhan mudhal un Kaigalai korththu Neenda dhooram parakkiren
Female: Indha nimidam Indha nimidam Nagara koodaadhu Inimelum unai pirindhaal Endhan uyir vaazhaadhu
Chorus: Freedom freedom Idhu endrum namakkudhaan Freedom freedom Indha boomi namakkudhaan
Male: Odum varaiyil vetri namakku Odudhal niruththaadhae Thedum varaiyil vaazhkai namakku Thedudhal niruththaadhae
Female
Chorus: ............
Male: Unnai ninaithu Unnai ninaithu Ilaithu ponathadi idhayam Oh ho ho ho
Female: Unnai rasithu Unnai rasithu Kalaithu ponathada dhegam Hey hey hey hey
Male: Kaadhal solla kaalam neram Paarthu kidandhaai
Female: Kaattril kooda sirppam Seiyum viththai arindhaai
Male: Vaanam uruludhu Bhoomi midhakkudhu Yeno thannaalae
Female: Naanam pirakkudhu Kaadhal malarkkudhu Ellaam unnaalae Hey hey hey hey
Male: Odum varaiyil vetri namakku Odudhal niruththaadhae Thedum varaiyil vaazhkai namakku Thedudhal niruththaadhae
Chorus: Freedom freedom Idhu endrum namakkudhaan Freedom freedom Indha boomi namakkudhaan
Chorus: Freedom freedom Idhu endrum namakkudhaan Freedom freedom Indha boomi namakkudhaan
kanne kalaimane karaoke tamil
neerparavai padal
thangamey song lyrics
aathangara orathil
photo song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
vaathi raid lyrics
konjum mainakkale karaoke
spb songs karaoke with lyrics
malargale song lyrics
kaatu payale karaoke
irava pagala karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
jimikki kammal lyrics tamil
en kadhal solla lyrics
asuran song lyrics in tamil download
tamil thevaram songs lyrics
en iniya pon nilave lyrics
gaana songs tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf