Added Date: Feb 11, 2022
ஆண்: மல்லிகா மல்லிகா
ஆண்: ஹேய் பேபி பேபி மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா முழு முழுசாக சொல்லக்கூட வேண்டாம் ஒரு பாதி சொல்
ஆண்: ஹேய் லவ்லி லவ்லி ஒரே ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்
ஆண்: கல்லூரிப் பாடம் சொல்லும் நெஞ்சில்தான் நீயும் நீயும் நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்
ஆண்: மல்லிகா ஐ லவ் யூ.. மல்லிகா ஐ லவ் யூ.. ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ..
ஆண்: ஓ.. ஏகாந்த மேகம் என்னை கேட்டதே அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்று தான்
ஆண்: நடைப்பாதை பூக்கள் என்னை கேட்டதே ஹோ மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
ஆண்: மலையோரம் நானும் சென்றால் அவள் எங்கே என்றே கேட்கும் இவை யாவும் கேட்கும்போது நான் கேட்கக் கூடாதா
ஆண்: மல்லிகா ஐ லவ் யூ. ஏய் மல்லிகா ஐ லவ் யூ.. ஹோஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ..
ஆண்: உன்னை தொட்டுப் பார்த்த அந்த நேரமே பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே உன்னைக் கண்ட காற்று வந்த மோகத்தில் வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே
ஆண்: உனக்கான சாலை எல்லாம் பனி தேசம் போலே மாறும் இவை யாவும் மாறும்போது நான் மாறக்கூடாதா
ஆண்: கல்லூரிப் பாடம் சொல்லும் ஏஞ்சல்தான் நீயும் நீயும் நான் கேட்கும் பாடம் எல்லாம் உன் நெஞ்சம் அறியும் அறியும்
ஆண்: மல்லிகா ஐ லவ் யூ.. மல்லிகா ஐ லவ் யூ.. ஓ ஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ.
ஆண்: மல்லிகா ஐ லவ் யூ .. மல்லிகா ஐ லவ் யூ .. ஓ ஹோ மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ...உ..

Male: Malliga malliga
Male: Hey baby baby Moondrae moondru vaarthai Oru vaatti sollvaaya Muzhu muzhusaaga kooda Solla solla vaendaam Oru paadhi sol
Male: Hey lovely lovely Orae oru paarvai Oru thadavai paarppaaya Romba perisaaga Paarkkakooda vendaam Chinna chinnadhaai paar
Male: Kalloori paadam sollum Nenjildhaan neeyum neeyum Naan ketkkum paadam enna Un nenjam ariyum ariyum
Male: Malliga I love you Malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you
Male: Oh yegaandham megham Ennai kettadhae Asaigindra minnal aval Enghae endrudhaan Nadaipaadhai pookal Ennai kettadhae ho Malar vaasa dhesam Aval engae endrudhaan
Male: Malai oram naanum sendraal Aval engae endru ketkkum Ivai yaavum ketkkum podhu Naan kettka koodaadha
Male: Malliga I love you Hey malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you
Male: Unnai thottu paarththa Andha neramae Pattaampoochchi koottam Pookkallaaga maarudhae
Male: Unnai kanda kaattru Andha moghaththil Veiyil kaala nadhiyaai Veppam maaga maarudhae
Male: Unakkaana saalai ellaam Pani dhesam polae maarum Ivai yaavum maarum podhu Naan maarakoodaadha
Male: Kalloori paadam sollum Nenjildhaan neeyum neeyum Naan ketkkum paadam enna Un nenjam ariyum ariyum
Male: Malliga I love you Malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you
Male: Malliga I love you Malliga I love you Oh ho ho malliga Oh malliga Nenjodu sol sol I love you
tamil hymns lyrics
mangalyam song lyrics
saraswathi padal tamil lyrics
song with lyrics in tamil
eeswaran song
dhee cuckoo
tamil christian songs lyrics pdf
thaabangale karaoke
lyrics of new songs tamil
tamil karaoke with malayalam lyrics
tamil kannadasan padal
isaivarigal movie download
azhagu song lyrics
tamil songs english translation
siruthai songs lyrics
soorarai pottru lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
i songs lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
aathangara orathil