Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: பபா ஆ. வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஹே ஹேய்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: இறைவன் போட்ட கணக்கை மாற்ற எவராலும் ஆகாது மறைவில் போடும் வேசம் யாவும் நிஜமாக முடியாது
பெண்: {ஒரு நாள் காலம் மறுநாள் மாறும் இரவே பகலும் ஆகலாம்} (2) கண்ணோடு காணும் காட்சி என்னாளும் கூறும் சாட்சி இங்கு ஆசை பாசம் யாவும் கனவுகள்
பெண்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் தகுதகுதகுது
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம்
குழு: ஆஅ ஆஅ.
பெண்: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
குழு: ஆஅ ஆஅ..
பெண்: எனது என்று நினைக்கும் செல்வம் கனவாக கூடாது உனது பாதை விலகும் போது பழி பாவம் போகாது
பெண்: {மனதில் நீதி நினைவில் நியாயம் அன்பே செல்வம் வாழ்விலே} (2) சொல்லாமல் போகும் செல்வம் என்னாளும் சேரும் சொந்தம் இது காதல் ராகம் பாடும் கனவுகள்.
குழு: வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஆஅ ஆஅ. வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம் ஆஅ ஆஅ.
குழு: வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் ஆஅ ஆஅ. வரும் காலம் நலமாகவே திரு நாளை கொண்டாடுவோம் ஆஅ ஆஅ.

Chorus: ...........
Female: Pabaa..
Vaazhga raani vaazhga raajangam
Chorus: Aaa.aaa.
Female: Vaazhga raani vaazhga raajangam
Chorus: Aaa.aaa.
Female: Varum kaalam nalamaagavae
Thiru naalai kondaaduvom
Chorus: Aaa.aaa.
Female: Varum kaalam nalamaagavae
Thiru naalai kondaaduvom
Chorus: Aaa.aaa.
Female: Vaazhga raani vaazhga raajangam
He he he heii
Chorus: Aaa.aaa.
Female: Vaazhga raani vaazhga raajangam
Chorus: Aaa.aaa.
Female: Iraivan potta kanakkai maatra Evaraalum aagathu Maravil podum vesham yaavum Nijamaaga mudiyaathu
Female: {Oru naal kaalam Marunaal maarum Iravae pagalum aagalaam} (2) Kannodu kaanum kaatchi Ennaalum koorum saatchi Ingu aasai paasam yaavum kanavugal
Female: Vaazhga raani vaazhga raajangam
Thaguthaguthaguthaguthu
Chorus: Aaa.aaa.
Female: Vaazhga raani vaazhga raajangam
Chorus: Aaa.aaa.
Female: Varum kaalam nalamaagavae
Thiru naalai kondaaduvom
Chorus: Aaa.aaa.
Female: Vaazhga raani vaazhga raajangam
Chorus: Aaa.aaa.
Female: Enathu endru ninaikkum selvam Kanavaaga koodadhu Unathu paadhai vilagum bothu Pazhi paavam pogaathu
Female: {Manadhil needhi Ninaivil nyaayam Anbae selvam vaazhvilae} (2) Sollaamal pogum selvam Ennaalum serum sondham Idhu kaadhal raagam paadum kanavugal
Chorus: Vaazhga raani vaazhga raajangam Aaa.aaa. Vaazhga raani vaazhga raajangam Aaa.aaa.
Chorus: Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Aaa.aaa. Varum kaalam nalamaagavae Thiru naalai kondaaduvom Aaa.aaa.
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil love song lyrics for whatsapp status download
cuckoo cuckoo dhee song lyrics
alaipayuthey songs lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
kaatu payale karaoke
maraigirai full movie tamil
nice lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
naan unarvodu
ellu vaya pookalaye lyrics download
i songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
old tamil songs lyrics in tamil font
cuckoo cuckoo dhee lyrics
tamil album song lyrics in english
alagiya sirukki tamil full movie
tamil karaoke songs with lyrics for female singers
alli pookalaye song download
ilayaraja songs karaoke with lyrics