Added Date: Feb 11, 2022
பெண்: ஏனய்யா.. ஏ பி சி எல்லாமே நீ வாசி
பெண்: ஏனய்யா.. ஏ பி சி எல்லாமே நீ வாசி நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா
பெண்: போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஏனய்யா ஏ பி சி எல்லாமே நீ வாசி...
பெண்: நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஹேய் போதும் இந்தப் பாடம் லா லாலா லாலா ஆ.
பெண்: {கட்டழகுக் காளை கிட்ட வரும் வேளை கன்னி மயில் மாலை போடக் காட்டு உந்தன் தோளை} (2)
பெண்: வண்டைத் தேடி பூவு வந்ததுண்டோ கூறு உன்னைத் தேடி நான்தான் வந்திருக்கேன் பாரு.. தொட்டுத் தொட்டு நானும் நீயும் ஜோடி சேரத்தான்
பெண்: ஏனய்யா.. ஏ பி சி எல்லாமே நீ வாசி நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஹோ. போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா
பெண்: ஏனய்யா.. ஏ பி சி எல்லாமே நீ வாசி.
பெண்: {தெப்பக்குளம் மேலே செங்கமலம் போலே உன் மடியில் நானும் வந்து ஆடவேணும் மாமா} (2)
பெண்: கண்ணுப்பட்ட தேகம் புண்ணுப்பட்ட நேரம் பொண்ணுப்பட்ட பாடு என்ன சொல்லக்கூடும் மெல்ல மெல்ல சூடு ஏறும் மேலும் சொல்லத்தான்
பெண்: ஏனய்யா.. ஏ பி சி எல்லாமே நீ வாசி நான் படிக்க நினச்சது பள்ளியறையில் இருக்குது போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா ஹஹா. போதும் இந்தப் பாடம் அந்தப் பாடம் சொல்லய்யா

Female: Yen aiyaa abc Elaamae nee vaasi
Female: Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Podhum indha paadam Andha paadam sollaiyaa
Female: Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Hei podhum indha paadam Laa lalaaa lalaa haa
Female: {Kattazhagu kaala Kitta varum vela Kanni mayil maala poda Kaattu undhan thola} (2)
Female: Vandai thedi poovu Vandhadhundoo kooru Unnai thedi naan thaan Vandhirukken paaru Thottu thotuu naanum neeyum Jodi serathaan
Female: Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Hoo podhum indha paadam Andha paadam sollaiyaa
Female: Yen aiyaa abc Elaamae nee vaasi
Female: {Theppakulam melae Sengkamalam polae Un madiyil naanum vandhu Aada venum maama} (2)
Female: Kannupatta dhegam Punnupatta neram Ponnupatta paadu Enna solla koodum Mella mella soodu yerum Melum sollathaan
Female: Yen aiyaa abc Elaamae nee vaasi Naan padikka nenachadhu Palliaraiyil irukkudhu Podhum indha paadam Andha paadam sollaiyaa Haha ha podhum indha paadam Andha paadam sollaiyaa
Female: Yen aiyaa abc Elaamae nee vaasi
amman devotional songs lyrics in tamil
oh azhage maara song lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil lyrics
unna nenachu nenachu karaoke download
google google panni parthen ulagathula song lyrics
raja raja cholan lyrics in tamil
mailaanji song lyrics
enjoy en jaami cuckoo
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs with english words
aagasatha
naan unarvodu
soorarai pottru movie song lyrics
tamil songs lyrics whatsapp status
google google panni parthen ulagathula song lyrics in tamil
mappillai songs lyrics
naan movie songs lyrics in tamil
kannalane song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil