Added Date: Feb 11, 2022
ஆண்: எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே
ஆண்: நீதானடி நினைவின் தேனீயே என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே
ஆண்: என்னை கொன்று சாய்க்கவே கொஞ்சம் வந்து போய் விடு உன்னை பார்க்கணும் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆண்: என் சுவாசம் நீயே... என் அர்த்தம் நீயே... என் துன்பம் நீயே.. எண்ணத்தின் தீயே...
ஆண்: ஒரு நொடி நீ கண் மறைத்தாய் கொஞ்சல் என்று நான் நடக்குறேன் மறு நொடி கண் திறந்து பார்க்கையில் தனிமையிலே கிடக்கிறேன்
ஆண்: உன்னை தவிர எதுவுமே இஷ்ட்டமில்லையே...ஏ... விட்டு போன வேதனையே வட்டம் போட்டு என்னை நெறிக்கும்
ஆண்: காதல் தீயிலே உந்தன் கண்கள் தேடினேன் உன்னை பார்க்கணும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: என் சுவாசம் நீயே.. என் அர்த்தம் நீயே... என் துன்பம் நீயே.. எண்ணத்தின் தீயே...

ஆண்: Distance makes u distant B coz. existence Got me thinking Now for instance If i insisted
ஆண்: An answer to these questions. What were you on a leash? Which made me a stray From the street? Is this what they call “defeat” Coz, baby then this time I’ll bring a fuc..ing “fleet”
ஆண்: எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே இதற்குமேல் வலி ஒன்றும் உலகில் இல்லையே

Male: Edharkadi vali thandhaai Uyirin thollaiyae Idharkku mel vali ondrum Ulagil illaiyae
Male: Nee thaanadi Ninaivin thaeniyae En vaazhkaiyae Vizhi neerin theeniyae
Male: Ennai kondru saaikavae Konjam vandhu poi vidu Unnai paarkanum Mmm mmm mm mm mmm
Male: En swaasam neeyae En artham neeyae En thunbam neeyae Ennathin theeyae
Male: Oru nodi nee Kann marainthaai Konjal endru naan nadakkuren Maru nodi kann thiranthu parkkaiyil Thanimaiyilae kidakkiren
Male: Unnai thavira edhuvumae Ishtamillaiyae Vittu pona vedhanaiyae Vattam pottu ennai nerukkum
Male: Kaadhal theeyilae Undhan kangal thedinen Unnai paarkanum mmmm mmm mmm mm mm
Male: En swaasam neeyae En artham neeyae En thunbam neeyae Ennathin theeyae
Male: En swaasam neeyae En artham neeyae En thunbam neeyae Ennathin theeyae
Male: Distance makes u distant B coz. existence Got me thinking Now for instance If i insisted
Male: An answer to these questions. What were you on a leash? Which made me a stray From the street? Is this what they call “defeat” Coz, baby then this time I’ll bring a fuc..ing “fleet”
Male: Edharkadi vali thandhaai Uyirin thollaiyae Idharkku mel vali ondrum Ulagil illaiyae
maara movie song lyrics in tamil
azhage azhage saivam karaoke
yaar alaipathu lyrics
google google song lyrics tamil
tamil worship songs lyrics in english
enjoy en jaami lyrics
hanuman chalisa in tamil lyrics in english
kinemaster lyrics download tamil
lyrics tamil christian songs
thalapathi song in tamil
kutty story in tamil lyrics
asuran song lyrics
tamil songs lyrics pdf file download
viswasam tamil paadal
tamil christian songs karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download
murugan songs lyrics
vaseegara song lyrics
raja raja cholan song lyrics tamil
gal karke full movie in tamil