Added Date: Feb 11, 2022
குழந்தைகள்: கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு ஆட இளம் சிட்டு இளம் சிட்டு இலை தொட்டு உன்னை தொட்டு பாட
பெண்: முற்றத்திலே பந்தல் இட முத்து எடுப்போம் வட்ட நிலா கையில் எடு தொட்டு அடிப்போம் வா வா
குழந்தைகள்: கிளி தட்டு கிளி தட்டு அழகான விளையாட்டு ஆட ம்ம்ம்ம் ம்ம்ம் இளம் சிட்டு இளம் சிட்டு இலை தொட்டு உன்னை தொட்டு பாட ம்ம்ம்ம் ம்ம்ம்
பெண்: நேற்று விழுந்த மலையில் இழந்த சிறிய தளிர்கள் தலையை ஆட்டுதே மேற்கில் பொழுது சாய நீல வானில் மீன்கள் கண்ண சிமிட்டுதே
பெண்: மலர்கள் நடக்கும் வாசம் என்னும் கால்களால் மனமும் பறக்கும் எண்ணம் என்னும் ரேகைகளால் என்ன என்னவோ அற்புதங்கள் தினமும் நமக்கு ஒரு திருவிழா
குழந்தைகள்: சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி மயிலோடு கூட்டு பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு
பெண்: நிலா கடல் ஓரத்திலே தேனங்கள் துள்ள காற்று வந்து பூங்கொடியின் கையை குலுக்க ஆஆ
குழந்தைகள்: சிறு குட்டி சிறு குட்டி மான்குட்டி மயிலோடு கூட்டு ம்ம்ம்ம் ம்ம்ம் பனி கட்டி பனி கட்டி மனசெல்லாம் மகிழம்பூ பட்டு ம்ம்ம்ம் ம்ம்ம்
பெண்: தெரிந்த வானின் வழியாய் பறந்து போகும் கிளியே சிறகை எனக்கு தா பறந்த பாதை காட்டு பார்க்க வேணும் நானும் பறக்க சொல்லி தா
பெண்: குயிலை கிளியை கூண்டை விட்டு வெளியிலே இனிதாய் பறப்போம் மேகம் செல்லும் வழியிலே சின்னஞ்சிறு பொன்மனது இளமை கால திருவிழா

Childrens: Kili thattu kili thattu Alagana vilayatu aada Ilam chittu ilam chittu Ilai thottu unai thottu pada
Female: Mutrathilae pandhal ida Muthu edupom Vatta nila kaiyil edu Thottu adipom vaa vaa
Childrens: Kili thattu kili thattu Alagana vilayatu aada.mmmm..mmm Ilam chittu ilam chittu Ilai thottu unai thottu pada.mmmm.mmm
Female: Netru viluntha malaiyil Ilantha siriya thalirgal Thalayai attuthae Merkil poluthu saya Neela vaanil meengal Kanna simittuthae
Female: Malargal nadakum Vaasam ennum kalgalal Manamum parakum Ennam ennum rekaigalal Enna ennavo arputhangal Thinamum namaku oru thiruvizha
Childrens: Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu Pani katti pani katti Manasellam magilampoo pattu
Female: Nila kadal orathilae Thenangal thulla Kaatru vanthu poongkodiyin Kaiyai kuluka ahhh.
Childrens: Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu..mmm..mm Pani katti pani katti Manasellam magilampoo pattu.mmm.mmm
Female: Therintha vanin valiyai Paranthu pogum kiiliyae Siragai enaku tha Parantha padhai kattu Paarka venum nanum Paraka sollli tha
Female: Kuyilai kiliyai Koondai vittu veliyilae Inithai parapom Megam sellum valiyilae Chinanchiru ponmanadhu Ilamai kaala thiruvizha
Childrens: Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu.mmm..mmm Pani katti pani katti Manasellam magilampoo pattu.mmm.mmm
Female: Nila kadal orathilae Thenangal thulla Kaatru vanthu poongkodiyin Kaiyai kuluka ahhh.
Childrens: Siru kutti siru kutti Maankutti mayilodu kuttu.mmm..mmm Pani katti pani katti Manasellam magilampoo pattu.mmm.mmm
yellow vaya pookalaye
tamil melody lyrics
romantic love songs tamil lyrics
en iniya thanimaye
master movie lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
tamil music without lyrics
google song lyrics in tamil
friendship song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
kadhali song lyrics
karaoke for female singers tamil
cuckoo lyrics dhee
tamil karaoke old songs with lyrics 1970
paadariyen padippariyen lyrics
aagasam soorarai pottru lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil songs lyrics pdf file download
munbe vaa karaoke for female singers
malargale malargale song