Toshiba Song Lyrics

Adhe Neram Adhe Idam cover
Movie: Adhe Neram Adhe Idam (2009)
Music: Premji Amaren
Lyricists: Lalithanand
Singers: Premji Amaren

Added Date: Feb 11, 2022

ஆண்: டோஷீபா ஹலோ சொன்னாப்பா இவன் கேர்ள் பிரண்டா வந்து நின்னாப்பா நாள்தோறும் ஏப்ரல் ஒன்னப்பா இவன் லவ் யூன்னா பார்ட்டி எஸ்கேப்பா

ஆண்: அத்தை வீட்டில் பொண்ணிருந்தா அப்ப அப்போதான் டேராப்போடு தப்புத் தப்பா தமிழ் படிப்பா தலைய ஆட்டி ஜால்ரா போடு

குழு: செல்லு பில்லு ஏறும் அட கவலை இல்லை கடலை போடு மாமு அட தவறே இல்ல செல்லு பில்லு ஏறும் அட கவலை இல்லை கடலை போடு மாமு அட தவறே இல்ல

ஆண்: ஏழையா ஆனாக்கூட நட்பிருந்தால் அம்பானி... நட்புதான் இல்லையின்னா வாழ்கையில அம்போனி

ஆண்: தோளிலே ஏத்தி வைக்கும் தோழன்தானே உன் ஏணி கஷ்டத்தை கண்டறிஞ்சு தீர்க்கும் அவன் விஞ்ஞானி

ஆண்: ஒன் பை டு டீ வாங்கி நீயும் தாடா சோர்ந்தாக்க உன் வார்த்தை தானே சோடா டீ கேட்டா நீ வள்ளல் தானே வாடா போர்ன்விட்டா உன் புன்னகைதான் போடா

குழு: கேட்ட வரம் தந்தா அது கடவுள்தான்டா கேட்காமலே வந்தால் உயிர் நண்பன்தான்டா

ஆண்: டோஷீபா ஹலோ சொன்னாப்பா இவன் கேர்ள் பிரண்டா வந்து நின்னாப்பா நாள்தோறும் ஏப்ரல் ஒன்னாப்பா இவன் லவ் யூன்னா பார்ட்டி எஸ்கேப்பா

ஆண்: பக்கத்தில் தம் இருந்தா பத்திரமா வைக்காதே வீட்டுக்குள் வாசிங் செய்யும் அம்மாகிட்ட சிக்காதே

ஆண்: பக்கத்து வீட்டு அங்கிள் பார்ட்டி வச்சா தட்டாதே போதையில பொண்ண பத்தி ஒளறி நீயும் கொட்டாதே

ஆண்: ஜாப் தேடி நீ இன்டர்வியூ போடா டைம் பாஸ்தான் நீ மீண்டும் மீண்டும் போடா ஓய்வாக நீ பீச்சு பக்கம் வாடா உழைபாளர்ஸ்ல்லாம் உத்து பார்க்கும் போடா

குழு: ஊர சுத்தும் வேலை அது சந்தோசம்தான் பாக்கெட் மணி போதும் அது சம்பளம்தான் ஊர சுத்தும் வேலை அது சந்தோசம்தான் பாக்கெட் மணி போதும் அது சம்பளம்தான்

Male: Tosheebaa hello sonnaappaa Ivan girl friendaa vandhu ninnaappaa Naal thorum april onnappaa Ivan love younna party escappaa

Male: Aththai veettil ponnirundhaa Appa appothaan dearaappodu Thapputh thappaa thamizh padippaa Thalaiya aatti jaaldraa podu

Chorus: Cellu billu yearum ada kavalai illa Kadalai podu maamu ada thavarey illa Cellu billu yearum ada kavalai illa Kadalai podu maamu ada thavarey illa

Male: Tosheebaa hello sonnaappaa Ivan girl friendaa vandhu ninnaappaa Naal thorum april onnappaa Ivan love you-nna party escappaa

Male: Eazhaiyaa aanaakkooda Natpirundhaal ambaani. Natputhaan illaiyinnaa Vaazhkkaiyila amboni

Male: Tholilae yeaththivaikkum Thozhanthaaney un yeani Kashtaththai kandarinju Theerukkum avan vingngani

Male: One by two tea vaangi neeyum thaadaa Sornthaakkaa un vaarththai thaaney sodaa Tea keattaa nee vallal thaanae vaadaa Bournvitta un punnagaithaan podaa

Chorus: Keatta varam thandhaa Adhu kadavul thaandaa Keatkaamaley vandhaal Uyir nanban thaandaa

Chorus: Keatta varam thandhaa Adhu kadavul thaandaa Keatkaamaley vandhaal Uyir nanban thaandaa

Male: Tosheebaa hello sonnaappaa Ivan girl friendaa vandhu ninnaappaa Naal thorum april onnappaa Ivan love you-nna party escappaa

Male: Pakkattil dhum irundhaa Paththiramaa vaikkaadhae Veettukkul washing seiyum Ammaakkitta sikkaadhae

Male: Pakkaththu veettu uncle party vachchaa thattaadhey Bodhaiyila ponna paththi Olari neeyum kottaadhey

Male: Job thedi nee interview podaa Time passthaan nee meendum meendum podaa Ooivaaga nee beachu pakkam vaadaa Uzhaippaalarsellaam uththu paarkkum podaa

Chorus: Oora suththum veala adhu santhosamthaan Pocket money podhum adhu sambalamthaan Oora suththum veala adhu santhosamthaan Pocket money podhum adhu sambalamthaan

Male: Tosheebaa hello sonnaappaa Ivan girl friendaa vandhu ninnaappaa Naal thorum april onnappaa Ivan love younna party escappaa

Male: Aththai veettil ponnirundhaa Appa appothaan dearaappodu Thapputh thappaa thamizh padippaa Thalaiya aatti jaaldraa podu

Chorus: Cellu billu yearum ada kavalai illa Kadalai podu maamu ada thavarey illa Cellu billu yearum ada kavalai illa Kadalai podu maamu ada thavarey illa

Other Songs From Adhe Neram Adhe Idam (2009)

Similiar Songs

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil karaoke for female singers

  • old tamil songs lyrics in tamil font

  • soorarai pottru songs lyrics in english

  • tamil devotional songs lyrics in english

  • whatsapp status lyrics tamil

  • chill bro lyrics tamil

  • viswasam tamil paadal

  • aagasam song soorarai pottru download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • tamil songs english translation

  • sarpatta parambarai songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • aathangara orathil

  • putham pudhu kaalai song lyrics

  • lyrics song status tamil