Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். க்ஹிப்ரான்
பெண்: போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே சில்லென இருக்கு கேளு உண்மையே
பெண்: இன்னும் சீனி சேர்த்து பேசினாய் இதோ சட்டென அசந்து போகும் பெண்மையே
பெண்: நானுமே நானவா இல்லை எம்பி எம்பி மேகம் தீண்டவா
பெண்: ஏகமாய் ஏங்கவா இன்னும் இன்னும் பேச வார்த்தை தேட வா
பெண்: தேடியே ஆசையை மாலையாய் சூடியே நாள் எல்லாம் உன்னையே சுற்றவா
ஆண்: போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே சில்லென இருக்கு கேளு உண்மையே
ஆண்: இன்னும் சீனி சேர்த்து பேசினாய் இதோ சட்டென அசந்து போகும் ஆண்மையே
பெண்: மெல்ல சொல்லவா வேகம் கூட்டவா சொல்லி செல்லவா இல்லை நிற்கவா
பெண்: சொன்ன காதலை கிள்ளி பார்க்கவா ரெண்டு கையிலே அள்ளி தோற்கவா
ஆண்: பார்வையில் ஆயிரம் மாற்றம் வரும் என்று நான் இன்று தான் கண்டு கொள்கிறேன்
ஆண்: காதலை கூறிடும் உன் கண்ணின் வழி என்னையே காண்கிறேன் நான்
பெண்: சாரை சாரையாய் தாரை தாரையாய் அன்பு தேக்கியே உன்னை பார்கிறேன்
பெண்: கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த சொற்களை காதின் வாயிலே கொண்டு சேர்க்கிறேன்
ஆண்: தூறலை ஏந்திட கை நீட்டினேன் தூறலாய் மட்டுமே தூவி நின்றதே
ஆண்: இன்று என் உள்ளமே நனைக்கும் வரை பெய்திடும் வான்மழை நீ

ஆண்: நானுமே நானவா இல்லை எம்பி எம்பி மேகம் தீண்டவா
ஆண்: ஏகமாய் ஏங்கவா இன்னும் இன்னும் பேச வார்த்தை தேட வா
ஆண்: பக்கத்தில் வந்ததும் மூச்சிலே வாசனை மையமாய் மையலாய் கொட்டுதே

Female: Pona pokkil sollum Chinna vaarthayae Chillena irukku Kelu unmaiyae
Female: Innum cheeni sertthu Pesinaai idho Sattena asandhu Pogum penmaiyae
Female: Naanumae naanavaa Illai embi embi Megam theendavaa
Female: Egamaai engavaa Innum innum pesa Vaarthai thedavaa
Female: Thediyae aasaiyai Maalayaai soodiyae Naalelaam unnaiyae Suttravaa..
Male: Pona pokkil sollum Chinna vaarthayae Chillena irukku Kelu unmaiyae
Male: Innum cheeni sertthu Pesinaai idho Sattena asandhu Pogum aanmaiyae
Female: Mella sollavaa Vegam koottavaa Solli sellavaa Illai nirkavaa
Female: Sonna kaadhalai Killi paarkavaa Rendu kaiyilae Alli thorkkavaa
Male: Paarvaiyil aayiram Maattram varum Endru naan indruthaan Kandu kolgiren
Male: Kaadhalai kooridum Un kannin vazhi Ennaiyae kaangiren Naan..
Female: Saarai saarayaai Thaarai thaaraiyaai Anbu thekkiyae Unnai paarkiren
Female: Konjam konjamaai Serttha sorkalai Kaadhin vaayilae Kondu serkkiren
Male: Thooralai endhida Kai neettinen Thooralaai mattumae Thoovi nindradhae
Male: Indru en ullamae Nanaikkum varai Peidhidum vaanmazhaii Nee..
Female: Pona pokkil sollum Chinna vaarthayae Chillena irukku Kelu unmaiyae
Female: Innum cheeni sertthu Pesinaai idho Sattena asandhu Pogum penmaiyae
Male: Naanumae naanavaa Illai embi embi Megam theendavaa
Male: Egamaai engavaa Innum innum pesa Vaarthai thedavaa
Male: Pakkatthil vandhadhum Moochilae vaasanai Maiyamai maiyalai Kottuthae.
kutty pattas full movie in tamil download
ithuvum kadanthu pogum song download
romantic love songs tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
rc christian songs lyrics in tamil
vijay sethupathi song lyrics
shiva tandava stotram lyrics in tamil
snegithiye songs lyrics
tamil karaoke download mp3
tamil lyrics video song
new tamil christian songs lyrics
chellamma chellamma movie
kanthasastikavasam lyrics
nice lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
christian padal padal
national anthem lyrics tamil
tamil christian songs lyrics in tamil pdf
kanne kalaimane karaoke with lyrics
naan nanagavay vandiroukirain lyrics