Added Date: Feb 11, 2022
ஆண்: தாலாட்டு... பிள்ளை உண்டு தாலாட்டு மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
பெண்: பாராட்டு... அன்னை என்னை பாராட்டு உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
ஆண்: தாலாட்டு...
ஆண்: நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
பெண்: வான் படைத்த முழு நிலவாய் வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
ஆண்: மான் படைத்த மைவிழியே இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
பெண்: ஒன்றோ ரெண்டோ பிள்ளை என்றால் இன்பம் கொள்ளை
ஆண்: மெய் சிலிர்த்திட மகன் படிப்பது மழலை என்ற மந்திரம்
பெண்: யாழிசையிலும் ஏழிசையிலும் இல்லை இந்த மோகனம்
ஆண்: தாலாட்டு... பிள்ளை உண்டு தாலாட்டு
பெண்: உந்தன் பேர் சொல்ல பிள்ளை பெற்றெடுத்தேன் அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
ஆண்: தாலாட்டு...
ஆண்: வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
பெண்: வருத்தமுரும் மானிடர்க்கு மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
ஆண்: நாம் வளர்த்த கனவுகளை நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
பெண்: கண்ணன் வண்ணம் கண்டு
ஆண்: துள்ளும் உள்ளம் ரெண்டு.
பெண்: தென் பொதிகையில் நின்றுலவிடும் தென்றல் போல வந்தவன்
ஆண்: செந்தமிழினில் சிந்திசைக்க சந்தம் கொண்டு தந்தவன்

Male: Thaalaattu.. Pillai undu thaalaattu Mani thottilil Mullai meththaiyittu Siru maangani Kannam muthamittu
Female: Paaraattu. Annai ennai paaraattu Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen
Male: Thaalaattu..
Male: Naan padaitha Thaen mazhalai Nalamudan valarndhu Vara vendum
Female: Vaan padaitha Muzhu nilavaai Vaazhvil velicham Thara vendum
Male: Maan padaitha maivizhiyae
Innoru pillai pera vendum
Female: Ondro rendoo pillai
Endraal inbam kollai
Male: Mei silirththida
Magan padippadhu
Mazhalai endra mandhiram
Female: Yaazhisaiyilum ezhisaiyilum
Illai indha moganam
Male: Thaalaattu..
Pillai undu thaalaattu
Female: Undhan per solla
Pillai petreduthen
Andha baakkiyam
Seidhu pereduthen
Male: Thaalaattu..
Male: Vaazhkkaiyilae vazhakugalai En magan naalai Theerththu vaippaan
Female: Varuththamurum maanidarkku Maruththuvam seidhu Magizhndhiruppaan
Male: Naam valarththa kanavugalai
Manavaai nijamaai aakki vaippaan
Female: Kannan vannam kandu
Male: Thullum ullam rendu
Female: Thenpodhigaiyil nindrulavidum
Thendral pola vandhavan
Male: Senthamizhinil sindhisaikka
Sandham kondu thandhavan
Female: Paaraattu. Annai ennai paaraattu Undhan per solla Pillai petreduthen Andha baakkiyam Seidhu pereduthen
azhage azhage saivam karaoke
bigil song lyrics
romantic love song lyrics in tamil
share chat lyrics video tamil
tik tok tamil song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
naan pogiren mele mele song lyrics
yaar alaipathu song lyrics
morrakka mattrakka song lyrics
neeye oli lyrics sarpatta
karaoke with lyrics tamil
anegan songs lyrics
thangachi song lyrics
rasathi unna song lyrics
90s tamil songs lyrics
believer lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
kutty pattas tamil full movie
songs with lyrics tamil