Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: இது நாள் வரையில் உலகில் எதுவும் அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே
ஆண்: குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் ஒரு பாடல் வரைந்தாலே
ஆண்: இங்கு எந்தன் வீட்டின் கண்ணாடி பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னேனே ..
ஆண்: இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
ஆண்: இதுவரை ஏதுமே மொழியில் சுவை இல்லை என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
ஆண்: இதுவரை காற்றிலே தூய்மை இல்லை என்றேனே அனைத்தையும் பொய் ஆக்கினாள்
பெண்: ..........
பெண்: ஓ மெத்தை மேலே வான் மேகம் ஒன்று உட்கார்ந்து கொண்டு உன் கண்ணை பார்த்தால் அய்யய்யோ இனிமேலே என்ன செய்வாயோ
ஆண்: என் வாழ்க்கை முன் போல் இல்லை அதனால் என்ன பரவா இல்லை இனிமேல் நீ என்ன செய்வாயோ
ஆண்: இதுவரை ஏதுமே உலகில் அழகில்லை என்று நான் நினைத்ததை பொய் ஆக்கினாள்
குழு: ..........
ஆண்: அழகில்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள்
குழு: ..........
ஆண்: இசை சுகம் இல்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள்
பெண்: ..........
ஆண்: மொழியில் சுவை இல்லை என்றேன் அதை அவள் பொய் ஆக்கினாள்
பெண்: ஆஆ ஆஆ
ஆண்: { அவள் அவள் அவள் அவள் பொய் ஆக்கினாள் } (2) அவள் அவள் பொய் ஆக்கினாள்

Male: Idhu naal varaiyil Ulagil edhuvum Azhagillai endren Enai ohngi arainthaalae
Male: Kuril koochaththaal Nedil vaasaththaal Oru paadal varaindhaalae
Male: Ingu endhan veettin Kannaadi paarthu Pirandhanaal Vaazhthu sonnenae..ae..ae..
Male: Idhu varai Yedhumae ulagil Azhagillai endru naan Ninaithadhai poi aakinaal
Male: Idhu varai Yedhumae mozhiyil Suvai illai endru naan Ninaithadhai poi aakinaal
Male: Idhu varai Yedhumae isaiyil Sugam illai endru naan Ninaithadhai poi aakinaal
Male: Idhu varai Kaatrilae thuimai Illai endrenae Anaithaiyum poi aakinaal
Female: Aaaa...aaaaa..aa. Yeh yeh ..yeh yeh.
Female: Ohh meththai melae Vaan megam ondru Ukkaarndhu kondu..uuu.. Un kannai paarthaal Aiyyaiyo inimelae Enna seivaayo
Male: En vaazhkai Mun pol illai Adhanaal enna Parava illai Inimel nee Enna seivaayo
Male: Idhu varai Yedhumae ulagil Azhagillai endru naan Ninaithadhai poi aakinaal
Chorus: Oh..oh..oh.. .oh..oh oh
Male: Azhagillai endren
Athai aval poi aakinaal
Chorus: Oh..oh..oh.. .oh..oh oh
Male: Isai sugam illai endren Athai aval poi aakkinaal
Female: Aaaa..aaa...
Male: Mozhiyil suvai illai endren Athai aval poi aakkinaal
Female: Aaaa..aaa...
Male: {Aval aval Aval aval Poi aakinaal} (2) Aval aval Poi aakinaal..
anthimaalai neram karaoke
master the blaster lyrics in tamil
pularaadha
piano lyrics tamil songs
kutty pattas full movie tamil
ithuvum kadanthu pogum song download
vinayagar songs lyrics
google google tamil song lyrics
alagiya sirukki tamil full movie
new tamil songs lyrics
kanave kanave lyrics
kai veesum
neeye oli lyrics sarpatta
tamil devotional songs karaoke with lyrics
vathikuchi pathikadhuda
song lyrics in tamil with images
tamil movie songs lyrics
eeswaran song lyrics
valayapatti song lyrics
soorarai pottru lyrics tamil