Vaalibane Vara Venum Yena Song Lyrics

Aboorva Sakthi 369 cover
Movie: Aboorva Sakthi 369 (1991)
Music: Ilayaraja
Lyricists: Pavun Raj
Singers: S. P. Balasubrahmnayam and Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆ...ஆஅ... ஆ..ஆ...ஆஅ..ஆ.. ஆ...ஆ...ஆஅ... ஆ..ஆ...ஆஅ..ஆ..

பெண்: இள வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா வாலிபனே புது பாணியிலே மது தந்த மயக்கமோ

பெண்: கண் அல்லவோ சரசத்தின் வெண்ணிலவோ சந்திரனோ சாகச இந்திரனோ பூவிதழின் புன்னகையில் மோகம் மூட்ட முடியுமோ

பெண்: வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா வாலிபனே புது பாணியிலே மது தந்த மயக்கமோ

பெண்: ஆவலினாலே அழைத்திடும் பெண்ணை அணைத்திடுவார் அஹஹ அஹஹா ஒஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ கோகுலக் கண்ணன் குழல் இசை போல இசைத்திடுவார் இரு கனிகளையே சுவைத்திட நீ வாராய் கண்ணாளா கொடி இடையினிலே முகம் பதித்து பாராய் மணாளா இசையோடு இனிதான இன்ப தாகம் தீர்க்க வா வா

ஆண்: பகலின் கோபம் இரவுக்கு லாபம் செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா ஒஹொ ஹோஹ்ஹொ ஹொ ஹொஹ்ஹொ ஹோ இன்பத்தின் ராணி சுவைத்திடும் தேனீ மோகினியே ஒரு முத்தம் தந்தால் ஓடி விடும் உந்தன் கோபமே இந்தக் கோபத்திலும் உன் அழகை நான் ரசிப்பேனே உறவாடிட வர வேண்டுமே இன்பம் தேடும் நேரம் வா வா

பெண்: வாலிபனே வர வேணும் என கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா

ஆண்: தேனிசையே வன தேவதையே மலர் மஞ்சம் தேடுதோ

பெண்: கண் அல்லவோ சரசத்தின் வெண்ணிலவோ

ஆண்: சந்திரன் நான் சாகச இந்திரன் நான் பூவிதழின் புன்னகையில் மோகம் மூட்ட முடியுமே

ஆண்: தேனிசையே வன தேவதையே மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா தேனிசையே வன தேவதையே மலர் மஞ்சம் தேடுதோ

Female: Aa. aa. aaa Aa. aa. aa. aa. Aa. aa. aaa Aa. aa. aa. aa.

Female: Ila vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo

Female: Kan allavo sarasathin vennilavo Chandhirano saagasa indhirano Poo idhazhin punnagaiyil Mogam mootta mudiyumo

Female: Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo

Female: Aavalinaalae azhaithidum pennai Anaitthiduvaar ahaha ahahaa Oho ho ohoho hoho ho Gokula kannan kuzhal isai polae isaithiduvaar Iru kanigalaiyae suvaithida nee vaaraai kannaalaa Kodi idaiyinilae mugam padhithu paaraai manaalaa Isaiyodu inidhaana inba dhaagam theerkka vaa vaa

Female: Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo

Female: Kan allavo sarasathin vennilavo Chandhirano saagasa indhirano Poo idhazhin punnagaiyil Mogam mootta mudiyumo

Female: Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa Vaalibanae pudhu paaniyilae Madhu thandha mayakkamo

Male: Pagalin kobam iravukku laabam Chella kiliyae aha haahha hahaa Oho hohho ho hohho ho Inbathin raani suvaithidum thaenee moginiyae Oru mutham thandhaal odi vidum undhan kobamae Indha kobatthilum un azhagai naan rasippaenae Uravaadida vara vendumae Inbam thaedum neram vaa vaa

Female: Vaalibanae vara venum yena Kili konji paadudho aaha hahaa

Male: Thaen isaiyae vana dhaevadhaiyae Malar manjam thaedudho

Female: Kan allavo sarasathin vennilavo

Male: Chandhiran naa saagasa indhiran naa Poo idhazhin punnagaiyil Mogam mootta mudiyumae

Male: Thaen isaiyae vana dhaevadhaiyae Malar manjam thaedudho aaha hahaa Thaen isaiyae vana dhaevadhaiyae Malar manjam thaedudho

Other Songs From Aboorva Sakthi 369 (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • isaivarigal movie download

  • gaana songs tamil lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • asuran song lyrics in tamil download

  • paatu paadava

  • malargale malargale song

  • tamil songs lyrics with karaoke

  • kanthasastikavasam lyrics

  • lyrics songs tamil download

  • only music tamil songs without lyrics

  • kinemaster lyrics download tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil karaoke songs with lyrics for female singers

  • bahubali 2 tamil paadal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • national anthem in tamil lyrics

  • sarpatta movie song lyrics