Nenjam Ellam Song Lyrics

Aaytha Ezhuthu cover
Movie: Aaytha Ezhuthu (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Adnan Sami Khan and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

குழு: ஏய் ஏய் ஏய்
ஆண்: ஓர் உண்மை சொன்னால்
குழு: ஏய் ஏய் ஏய்
ஆண்: நேசிப்போம்

பெண்: நெஞ்சம் எல்லாம்
ஆண்: காதல்
பெண்: தேகமெல்லாம்
ஆண்: காமம்
பெண்: உண்மை சொன்னால்
ஆண்: என்னை
பெண்: நேசிப்பாயா.

ஆண்: காதல் கொஞ்சம்
பெண்: கம்மி
ஆண்: காமம் கொஞ்சம்
பெண்: தூக்கல்
ஆண்: மஞ்சத்தின் மேல்
பெண்: என்னை ஆண் மற்றும்
பெண்: மன்னிப்பாயா..

ஆண்:  உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

ஆண் மற்றும்
பெண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

ஆண்: நேசிப்பாயா நேசிப்பாயா நேசிப்பாயா நேசிப்பாயா

ஆண்: பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும் நீ முத்த பார்வை பார்க்கும் போது என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

ஆண்: நீதானே மழை மேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு வா சோகம் இனி நமக்கெதுக்கு யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

ஆண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
பெண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

பெண்: நெஞ்சம் எல்லாம்
ஆண்: காதல்
பெண்: தேகமெல்லாம்
ஆண்: காமம்
பெண்: உண்மை சொன்னால்
ஆண்: என்னை
பெண்: நேசிப்பாயா..

ஆண்: காதல் கொஞ்சம்
பெண்: கம்மி
ஆண்: காமம் கொஞ்சம்
பெண்: தூக்கல்
ஆண்: மஞ்சத்தின் மேல்
பெண்: என்னை ஆண் மற்றும்
பெண்: மன்னிப்பாயா.

பெண்: காதல் என்னை வருடும் போதும் உன் காமம் என்னை திருடும் போதும் என் மனசெல்லாம் மார்கழி தான் என் கனவெல்லாம் கார்த்திகை தான் என் வானம் என் வசத்தில் உண்டு என் பூமி என் வசத்தில் இல்லை உன் குறைகள் நான் அறியவில்லை நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

பெண்: மனசெல்லாம் மார்கழி தான் இரவெல்லாம் கார்த்திகை தான்

பெண்: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா மனசெல்லாம் மார்கழி தான் இரவெல்லாம் கார்த்திகை தான்

Chorus: Aye aye aye
Male: Or unmai sonnaal
Chorus: Aye aye aye
Male: Nesippom

Female: Nenjamellaam
Male: Kaathal
Female: Dhegamellaam
Male: Kaamam
Female: Unmai sonnaal
Male: Ennai
Female: Nesippaayaa.

Male: Kaathal konjam
Female: Kammi
Male: Kaamam konjam
Female: Thookal
Male: Manjathin mel
Female: Ennai Male &
Female: Mannipaayaa..

Male: Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya

Male &
Female: Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya

Male: Nesippaayaa Nesippaayaa Nesippaayaa Nesippaayaa

Male: Pengal melae maiyal undu Naan piththam kondathu Unnil mattum Nee muththa paarvai paarkum podhu En mudhugu thandil minnal vettum

Male: Neethaanae Mazhai megam enakku En hormone nadhiyil Vellapperukku Vaa sogam ini namakkedhukku Yaar ketkka namakku naamae Vaazhvatharku

Male: Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya
Female: Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya

Female: Nenjamellaam
Male: Kaathal
Female: Dhegamellaam
Male: Kaamam
Female: Unmai sonnaal
Male: Ennai
Female: Nesippaayaa.

Male: Kaathal konjam
Female: Kammi
Male: Kaamam konjam
Female: Thookal
Male: Manjathin mel
Female: Ennai Male &
Female: Mannipaayaa..

Female: Kaadhal ennai Varudum podhum Un kaamam ennai thirudum podhum En manasellaam maargazhi thaan En kanavellaam kaarthigai thaan En vaanam en vaasathil undu En bhoomi en vasathil illai Un kuraigal naan ariyavillai Naan arindhaal Sooriyanil suththamillai

Chorus: Aye aye aye
Male: Or unmai sonnaal
Chorus: Aye aye aye
Male: Nesippom

Female: Nenjamellaam
Male: Kaathal
Female: Dhegamellaam
Male: Kaamam
Female: Unmai sonnaal
Male: Ennai
Female: Nesippaayaa.

Male: Kaathal konjam
Female: Kammi
Male: Kaamam konjam
Female: Thookal
Male: Manjathin mel
Female: Ennai Male &
Female: Mannipaayaa..

Male: Unmai sonnaal nesippaayaa Manjathin mel mannipaaya
Female: Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan

Female: Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan Manasellaam maargali thaan Iravellam kaarthigai thaan

Other Songs From Aaytha Ezhuthu (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • thaabangale karaoke

  • paadal varigal

  • kaatrin mozhi song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • maara theme lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • neerparavai padal

  • lyrics of google google song from thuppakki

  • vaathi coming song lyrics

  • usure soorarai pottru lyrics

  • love songs lyrics in tamil 90s

  • master the blaster lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • tamil song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • national anthem lyrics tamil