Added Date: Feb 11, 2022
ஆண்: ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி சகியே என் சகியே உன் சகலம் நானடி

பெண்: கெஞ்சி கெஞ்சி ஒரு வலை செய்கிறாய் கொஞ்சி கொஞ்சி எனை கொலை செய்கிறாய்
ஆண்: உன்னை பார்க்கும் முன்னாலே கடவுள்கூட பொய் என்றேன் உன் கண்ணை பார்த்த பின்னாலே கடவுள் உண்டு என்கின்றேன்
ஆண்: ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி அகிலம் நீயடி சகியே என் சகியே உன் சகலம் நானடி.நானடி
ஆண்: ரதியே என் ரதியே என் அகிலம் நீயடி சகியே என் சகியே உன் சகலம் நானடி..நானடி
ஆண்: ஓடம் நீ மன்மத மணி மாடம் நீ ஐம்புலன்களின் பாடம் நீ இரவுக்கு ஒரு ஏணி நீ
பெண்: கள்ளன் நீ கட்டி அணைக்கையில் வள்ளன் நீ எனை தொடுகையில் வில்லன் நீ புடவைக்குள் ஒரு தேனீ நீ
ஆண்: கூதல் மாதம் உந்தன் கூந்தல் போர்வையாகும் வெய்யில் மாதம் அந்த கூந்தல் விசிறியாகும்
பெண்: கதை சொல்லும்போது கலைவாணன் நீயே கற்புக்குள் நுழையும் களவாணி நீயே
ஆண்: உன் பால் முகம் பார்க்கையில் புத்தனாய் ஆகிறேன் உன் பாக்கியை பார்க்கையில் பித்தனாய் போகிறேன்..போகிறேன் போகிறேன்
குழு: ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்.
பெண்: நீ பார்த்தால் நரம்புக்குள் சிறு பூ பூக்கும் எலும்புக்குள் அது தேன் வார்க்கும் வெட்கம் விடை கொண்டு போகும்
ஆண்: நீ பார்த்தால் நடு முதுகினில் நண்டூறும் வயசுக்குள் ஒரு வண்டூறும் வான் நிலைகளும் மாறும்
பெண்: ரெண்டு பூக்கள் வேண்டும் என்று சோலை வந்தாய் சோலை எல்லாம் சொந்தம் கொள்ள வேலை செய்தாய்
ஆண்: வான் மேகம் வீழ மென் காற்று போதும் ஆண் யானை வீழ முந்தானை போதும்
பெண்: வெண் மேகஙகள் போகையில் ஓவியம் பார்க்கிறேன் அந்த ஓவியம் யாவிலும் உன் முகம் பார்க்கிறேன் பார்க்கிறேன்

Male: Radhiyae en radhiyae En agilam neeyadi Sagiyae en sagiyae Un sagalam naanadi

Female: Kenji kenjiyae oru Valai seigiraai Konji konjiyae enai Kolai seigiraai
Male: Unnai paarkkum munnaalae Kadavulkooda poi endren Un kannai paartha pinnaalae Kadavul undu engindren
Male: Radhiyae en radhiyae En agilam neeyadi Agilam neeyadi Sagiyae en sagiyae Un sagalam naanadi ..naanadi
Male: Radhiyae en radhiyae En agilam neeyadi Sagiyae en sagiyae Un sagalam naanadi ..naanadi
Male: Odam nee Manmadha mani maadam nee Aimbulangalin paadam nee Iravukku oru yeni nee
Female: Kallam nee Katti anaikkaiyil vallal nee Enai thodugaiyil minnal nee Pudavaikkul oru thaeni nee
Male: Koodhal maadham Undhan koondhal porvaiyaagum Veiyil maadham andha koondhal visiriyaagum
Female: Kadhai sollumbodhu Kalaivaanar neeyae Karppukkul nuzhaiyum Kalavaani neeyae
Male: Un paal mugam paarkkaiyil Buththanaai aagiren Un baakkiyai paarkkaiyil Piththanaai pogiren .pogiren
Chorus: Mmm..mmm.mm.mm.mm.
Female: Nee paarthaal Narambukkul siru pooppookkum Elumbukkul adhu thaen vaarkkum Vetkam vidaikkondu pogum...
Male: Nee paarthaal Nadu mudhuginil nandoorum Vayasukkul oru vandoorum Vaan nilaigalum maarum
Female: Rendu pookkal vendum endru Solai vandhaai Solai ellaam sondham kolla Velai seidhaai
Male: Vaan megam veezha Men kaatru podhum Aan yaanai veezha Munthaanaippodhum
Female: Ven megangal pogaiyil Oviyam paarkkiren Andha oviyam yaavilum Un mugam paarkkiren paarkkiren
Male: Radhiyae en radhiyae En agilam neeyadi Sagiyae en sagiyae Un sagalam naanadi ..
Male: Radhiyae en radhiyae En agilam neeyadi Sagiyae en sagiyae Un sagalam naanadi ..
Female: Kenji kenjiyae oru Valai seigiraai Konji konjiyae enai Kolai seigiraai
Male: Unnai paarkkum munnaalae Kadavulkooda poi endren Un kannai paartha pinnaalae Kadavul undu engindren
unna nenachu nenachu karaoke download
soorarai pottru song tamil lyrics
new movie songs lyrics in tamil
vaathi coming song lyrics
kutty story in tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
poove sempoove karaoke
enjoy en jaami cuckoo
karnan movie song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
karaoke tamil songs with english lyrics
you are my darling tamil song
lyrics of kannana kanne
pacha kallu mookuthi sarpatta lyrics
believer lyrics in tamil
azhage azhage saivam karaoke
google google vijay song lyrics
best lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics