Varugavae Varugavae Song Lyrics

Aathi Parasakthi cover
Movie: Aathi Parasakthi (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே

பெண்: கருணையின் திரு முகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே கருணையின் திரு முகம் வருகவே காலத்தின் நாயகன் வருகவே

பெண்: பெருகிய வலிவோடு வருகவே பெருகிய வலிவோடு வருகவே பெரும்பொருள் பரம்பொருள் வருகவே இறைவா என் தலைவா வருகவே வருகவே

பெண்: தான் நினைத்தபடி ஆடும் என்பவரின் ஆணவத்து நிலை அருகவே வேல் எடுத்த இரு தோள் எடுத்தபடி நான் நினைத்த இடம் வருகவே

பெண்: காரெடுத்த குழல் மேவு சக்தி தன்னை பூ முடிப்பதென்ன வருகவே காத்திருக்கும் விழி கோடி கோடி அவை பார்த்திருக்க இவள் வருகவே

பெண்: இறைவா என் தலைவா வருகவே வருகவே

பெண்: மனிதர் ஆணவம் அழியவே நமது நாடகம் முடியவே அர்த்த நாரி என இணையவே அறிய சக்தியோடு வருகவே

Female: Varugavae varugavae Iraivaa en thalaivaa Varugavae varugavae Iraivaa en thalaivaa Varugavae varugavae

Female: Karunaiyin thirumugam varugavae Kaalaththin naayagan varugavae Karunaiyin thirumugam varugavae Kaalaththin naayagan varugavae

Female: Perugiya valivodu varugavae Perugiya valivodu varugavae Perumporul paramporul varugavae Iraivaa en thalaivaa Varugavae varugavae

Female: Than ninaiththapadi Aadum enbavarin Aanavaththu nilai arugavae Vel eduththa iru thol eduththapadi Naan ninaiththa idam varugavae

Female: Kaaredutha kuzhal Maevu sakthithanai Poomudippathena varugavae Kaaththirukkum vizhi kodi kodi Avai paarththirukka ival varugavae

Female: Iraivaa en thalaivaa Varugavae varugavae

Female: Manidhar aanavam azhiyavae Namadhu naadagam mudiyavae Arththa naari ena inaiyavae Ariya sakthiyodu varugavae

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • enna maranthen

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • aagasam song soorarai pottru mp3 download

  • dingiri dingale karaoke

  • karnan thattan thattan song lyrics

  • sad song lyrics tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • eeswaran song lyrics

  • kalvare song lyrics in tamil

  • yesu tamil

  • aathangara marame karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • only tamil music no lyrics

  • find tamil song by partial lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • 90s tamil songs lyrics