Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
குழு: எங்கே எங்கே மனிதன் எங்கே மனிதன் உடலில் மிருகம் இங்கே. இங்கே.
ஆண் மற்றும்
குழு: ஓநாய் உள்ளம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே. இங்கே.
ஆண் மற்றும்
குழு: வலிகளால் வந்த வரங்களா வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்
குழு: ஓ ஹோ ஹோ
ஆண் மற்றும்
குழு: காதல் என்றால் கண்ணில் யுத்தம் கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
ஆண் மற்றும்
குழு: உறவு நட்பும் பிம்பம் பிம்பம் உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
ஆண் மற்றும்
குழு: பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி
ஆண் மற்றும்
குழு: ஜனனம் உண்மை மரணம் உண்மை தந்தானே கடவுள் தந்தானே
ஆண் மற்றும்
குழு: அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யா செய்தானே மனிதன் செய்தானே
குழு: யோ யோ யோ யோ..
ஆண் மற்றும்
குழு: கடுகை பிளந்து காணும் போது வானம் இருந்திட கண்டேன் நாம் உறவை திறந்து காணும் போது உலகம் தெரிந்திட கண்டேன்
ஆண் மற்றும்
குழு: என் உடலைத் தொட்டால் நான் மனிதன் ஆனேன் என் உயிரைத் தொட்டால் நான் கடவுள் ஆனேன்

Male &
Chorus:
Engae engae
Manithan engae
Manithan udaiyil
Mirugam ingae ..
Ingae..
Male &
Chorus:
Onaai ullam
Nariyin kallam
Ondraai serntha
Ulagam ingae
Ingae..
Male &
Chorus:
Valigalaal
Vantha varangalaal
Vaazhkkaiyil
Gnyaanam konden
Chorus: Oh ho.
Male &
Chorus:
Kaadhal endraal
Kannil yuththam
Kanneer ellaam
Vellai raththam
Male &
Chorus:
Uravum natpum
Bimbam bimbam
Ullam engae
Nambum nambum
Male &
Chorus:
Poigalin
Karaikku naduvilae
Poguthae vaazhkkai nadhi
Male &
Chorus:
Jananam unmai
Maranam unmai
Thanthaanae
Kadavul thanthaanae
Male &
Chorus:
Andha rendai thavira
Ellaam poiyaai
Seithaanae
Manithan seithaanae
Male &
Chorus:
Kadugai pilanthu
Kaanum pothu
Vaanam irundhida kanden
Naan uravai thiranthu
Kaanum pothu
Ulagam therinthida kanden
Male &
Chorus:
En udalai thottaai
Naan manithan aanen
En uyirai thottaal
Naan kadavul aaven
eeswaran song
kanne kalaimane karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tholgal
bhaja govindam lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil to english song translation
happy birthday song in tamil lyrics download
azhagu song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
80s tamil songs lyrics
jimikki kammal lyrics tamil
old tamil karaoke songs with lyrics
inna mylu song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kanave kanave lyrics
tamil hit songs lyrics
kadhal valarthen karaoke
mailaanji song lyrics