Added Date: Feb 11, 2022
பெண்: சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை தன்னந்தனி வழியே தவிக்க விட்டுச் சென்றாயே..
பெண்: சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை தன்னந்தனி வழியே தவிக்க விட்டுச் சென்றாயே..
பெண்: சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை..
பெண்: {ஐயா உன் வாசலிலே அடியெடுத்த நாள் முதலாய் கையோடு வைத்திருந்தாய் கண்கள் என்று காத்திருந்தாய்} (2)
பெண்: பாலெடுத்துக் கொடுத்திருந்தாள் பழமெடுத்து ஊட்டி வைத்தாள் பாலெடுத்துக் கொடுத்திருந்தாள் பழமெடுத்து ஊட்டி வைத்தாள்
பெண்: பூ முடித்த கரங்களிலே பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள் பூ முடித்த கரங்களிலே பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்
பெண்: ஆசை அலைகளிலே அவளுடன் நீந்தி வந்தாய் ஆசை அலைகளிலே அவளுடன் நீந்தி வந்தாய் பாதி வரை வந்த ஐயா மீதி வழி மறந்து விட்டாய்
பெண்: பஞ்சணையில் நீயுறங்க பக்கத்திலே அவளுறங்க கொஞ்சி வரும் பிஞ்சு மகள் குரல் ஓடி வர பஞ்சணையில் நீயுறங்க பக்கத்திலே அவளுறங்க
பெண்: தாயாரை உறங்க விட்டு தங்கத்தை நீ தொட்டிலிட்டு தாயாரை உறங்க விட்டு தங்கத்தை நீ தொட்டிலிட்டு
பெண்: வாயார புகழ்வதெல்லாம் மயக்கத்தில் கேட்டிருப்பாள் வாயார புகழ்வதெல்லாம் மயக்கத்தில் கேட்டிருப்பாள்
பெண்: நீங்களா என்றெழுவாள் நெருங்கி வந்து நின்று கொள்வாள் நீங்களா என்றெழுவாள் நெருங்கி வந்து நின்று கொள்வாள் தூங்குங்கள் என்று சொல்வாள் தொட்டிலுக்குத்தான் நடப்பாள்
பெண்: ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம்
பெண்: பொன்னாசைக் கொள்ளவில்லை பொருளாசைப் படவுமில்லை பூவாசை வைத்திருந்தாள் பூவை நீ பறித்தாயா
பெண்: எங்கே நீ மறைந்தாலும் எந்த வழி சென்றாலும் அங்கெல்லாம் அவள் வருவாள் ஐயா உன்னைப் பின் தொடர்வாள்...

Female: Chinnajiru magalai Siriththu vantha poo magalai Thannanthani vazhiyae Thavikka vittu sendraayae..
Female: Chinnajiru magalai Siriththu vantha poo magalai Thannanthani vazhiyae Thavikka vittu sendraayae...
Female: Chinnajiru magalai Siriththu vantha poo magalai..
Female: {Aiyyaa un vaasalilae Adiyeduththa naal mudhalaai Kaiyodu vaiththirunthaai Kangal endru kaaththirunthaai} (2)
Female: Paaleduththu koduththirunthaal Pazhameduththu ootti vaiththaal Paaleduththu koduththirunthaal Pazhameduththu ootti vaiththaal
Female: Poo mudiththa karangalilae Pon mugaththai pudhaiththu vaiththaal Poo mudiththa karangalilae Pon mugaththai pudhaiththu vaiththaal
Female: Aasai alaigalilae Avaludan neenthi vanthaai Aasai alaigalilae Avaludan neenthi vanthaai Paadhi varai vantha aiyyaa Meedhi vazhi maranthu vittaai
Female: Thaayaarai uranga vittu Thanaththai nee thottilittu Thaayaarai uranga vittu Thanaththai nee thottilittu
Female: Vaayaara pugazhvathellaam Mayakkaththil kettiruppaal Vaayaara pugazhvathellaam Mayakkaththil kettiruppaal
Female: Neengalaa endrezhuvaal Nerungi vanthu nindru kolvaal Neengalaa endrezhuvaal Nerungi vanthu nindru kolvaal Thoongungal endru solvaal Thottilukuththaan nadappaal
Female: Heehmm heehmm heehmm
Female: Ponnaasai kollavillai Porulaasai padavumillai Poovaasai vaiththirunthaal Poovai nee pariththaayaa
Female: Engae nee marainthaalum Entha vazhii sendraalum Angellaam aval varuvaal Aiyya unnai pin thodarvaal..
maruvarthai pesathe song lyrics in tamil
tamil songs lyrics download free
kadhal mattum purivathillai song lyrics
tamil lyrics video song
kutty pattas movie
songs with lyrics tamil
vijay sethupathi song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
putham pudhu kaalai movie songs lyrics
bujjisong lyrics
best tamil song lyrics
snegithiye songs lyrics
vaathi coming song lyrics
tamil christian devotional songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil old songs lyrics in english
kulfi kuchi lyrics putham pudhu kaalai
alagiya sirukki movie
whatsapp status tamil lyrics
thullatha manamum thullum padal