Added Date: Feb 11, 2022
ஆண்: தீப்பொறி போன்றது ஒரு காதல் என்பது அதை வாழ்க்கை என்னும் திரியில் ஏற்றுவோம்
பெண்: உள்ளம் என்பது பெரு வெள்ளம் போன்றது இரு கரைகள் செய்து நதியாய் மாற்றுவோம்
ஆண்: ஒரு உறவில் வளரும் காதல் அது மழையின் துளியாய் தேங்கும் சிறு பிரிவில் வளரும் காதல் அது எரியும் தீயாய் ஓங்கும்
ஆண்: நம் காதல் புது சக்தி புது உலகம் செய்வோம்
ஆண்: கண் தூங்க மாட்டோம் செல் போன் பேச மாட்டோம் கல் தேய்ந்து போகும் எங்கள் சொல் தேய மாட்டோம்
பெண்: ஊர் காணும் வண்ணம் இனி நேர் காண மாட்டோம் பூவோடு தூங்கும் சிறு தேன் போல வாழ்வோம்
ஆண்: பொய் காதல் உடலோடு துள்ளும் மெய் காதல் உடல் மீறி செல்லும் எப்போதும் தடை தாண்டி வெல்லும்
ஆண்: மண்ணோடு வாழும் ஒரு பொன் போல வாழ்வோம் நம் காலம் வந்தால் நகையாய் மாறி போவோம்
பெண்: சில நாளில் சிலையாவாய் உளி தாங்குவாய் மலரே
பெண்: நாம் கொண்ட காதல் சில நாள் தள்ளி வைப்போம் நாள்தோறும் வெற்றி அதையே புள்ளி வைப்போம்
ஆண்: போர் காலம் போல ஒரு போர் கோலம் கொள்வோம் பூகம்பம் வந்தால் அதையும் போராடி வெல்வோம்
ஆண்: கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி அதுதானே பொறுமைக்கு சாட்சி நாளைக்கு நம் காதல் ஆட்சி
பெண்: மண் மூடும் போதும் விதைகள் கண் மூடவில்லை விதை வெற்றி கொள்ளும் மழையின் துளி வீழும் வேளை
ஆண்: ஹோ ஓ ஆகாயம் நமதாகும் சில நாள் பொறு கிளியே

Male: Theepori pondradhu Oru kaadhal enbadhu Adhai vaazhkai ennum Thiraiyil yettruvom
Female: Ullam enbadhu Peru vellam pondradhu Iru karaigal seidhu Nadhiyaai maatruvom
Male: Oru uravil valarum kaadhal
Adhu mazhaiyin thuliyaai thaengum
Female: Siru pirivil valarum kaadhal
Adhu eriyum theeyaai oongum
Male: Namm kaadhal pudhu sakthi Pudhu ulagam seivom
Male: Kan thoonga maattom Cell phone pesa maattom Kal theindhu pogum Engal soll theiya maattom
Female: Oor kaanum vannam Ini naer kaana maattom Poovodu thoongum Siru thaen pola vaazhvom
Male: Poi kaadhal udalodu thullum Mei kaadhal udal meeri sellum Eppodum thadai thaandi vellum
Male: Mannodu vaazhum Oru pon pola vaazhvom Namm kaalam vandhaal Nagaiyaai maari povom
Female: Sila naalil silaiyaavom Uzhi thaanguvaai malarae
Female: Naam konda kaadhal Sila naal thalli veippom Naal dhorum vetri Adhaiyae pulli veippom
Male: Por kaalam pola Oru por kolam kolvom Boogambam vandhaal Adhaiyum poraadi velvom
Male: Koottukkul vannathu poochi Adhu thaane porumaikku saatchi Naalaikku namm kaadhal aatchi
Female: Man moodum podhum Vidhaigal kann mooda villai Vidhai vettri kollum Mazhaiyin thuli veezhum vaelai
Male: Hoo oo aagaayam namadhaagum Sila naal poru kiliyae
tamil film song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
sarpatta parambarai neeye oli lyrics
a to z tamil songs lyrics
lyrics whatsapp status tamil
raja raja cholan song lyrics tamil
tamil devotional songs lyrics pdf
aasai nooru vagai karaoke with lyrics
sarpatta lyrics in tamil
master vaathi coming lyrics
asku maaro karaoke
tamil karaoke songs with malayalam lyrics
comali song lyrics in tamil
master vijay ringtone lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil2lyrics
nanbiye song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
jesus song tamil lyrics
tamil duet karaoke songs with lyrics