Added Date: Feb 11, 2022
ஆண்: ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ
ஆண்: பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே வாழ உனக்கு காலம் இருக்கு பாச உறவும் இருக்கு இனி எந்நாளும் ஆனந்தமே
ஆண்: என் தோளில் நீ சாஞ்சிடு நிம்மதியா உனக்கினி குறை இருக்காது மண்ணோட நிழல் போலவே நான் இருப்பேன் நமக்குள்ள பிரிவிருக்காது
ஆண்: பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே ஹே ஹே யே யே ஹே ஹே யே யே
ஆண்: ஒன்னும் புரியாத இளம்மான போல வெள்ள மனசோட எதிர வந்தாயே தகப்பன் இவன் மூலம் உனக்கு எதிர் காலம் வருமே விடிவெள்ளியா .ஆ இறைவா இது உண்மையா
ஆண்: இரு விழியோட காணும் கனவாக நீயும் கலையாத ராசாத்தியே உன் உறவோடு வாழும் என் உயிரெங்க போகும் உனக்காக நான் வாழுறேன்

Male: Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirariroo. Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo arirarirooooo.
Male: Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Vaazha unakku kaalam irukku Paasa uravum irukku Ini ennaalum aanandhamae
Male: En thozhlil nee saanjiduu. Nimathiyaa Unakkini kurai irukkathu Mannoda nizhal polavae Naan iruppen Namakkulla pirivirukkadhuu..
Male: Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Heyy heyy eeyy eeyyy Heyy heyy eeyy eeyyy
Male: Onnum puriyatha Elammaana pola Vella manasoda Ethira vandhaayae Thagappan ivan moolam Unakku ethir kaalam Varumae vidivelliyaa..aaa. Iraivaa ithu unmaiyaa.
Male: Iru vizhiyoda kaanum Kanavaaga neeyum Kalaiyaatha raasaathiyae Un uravodu vaazhum En uyirenga pogum Unakkaga naan vaazhuren
Male: Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Vaazha unakku kaalam irukku Paasa uravum irukku Ini ennaalum aanandhamae
Male: En thozhlil nee saanjiduu. Nimathiyaa Unakkini kurai irukkathu Mannoda nizhal polavae Naan iruppen Namakkulla pirivirukkadhuu..
teddy marandhaye
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
irava pagala karaoke
tamil songs lyrics download for mobile
tamil christian devotional songs lyrics
anbe anbe song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
snegithiye songs lyrics
nee kidaithai lyrics
enjoy enjaami song lyrics
vaalibangal odum whatsapp status
kanne kalaimane karaoke tamil
tamil lyrics video
rakita rakita song lyrics
only music tamil songs without lyrics
minnale karaoke
sarpatta parambarai lyrics
i movie songs lyrics in tamil
asuran song lyrics download
sarpatta lyrics in tamil