Ethiri Evanda Song Lyrics

Aasaan cover
Movie: Aasaan (2018)
Music: Balanraj and M. Jagathees
Lyricists: Yuwarajah Krishnan
Singers: Logeswaran Krishnan, Thanneer Narayanan,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பாலன்ராஜ், எம்.ஜெகதீஷ்

ஆண்: ஹே ஹே ஹே ஹே எதிரி எவன்டா எதித்து நில்லடா துணிந்து செல்லடா கணிதா கணிதா

ஆண்: எதிரில் எவனும் தடுக்க நினைத்தால் மரண அடிதான் மனிதா மனிதா

ஆண்: கணித திறனால் கடவு சொல்லினாள் கடந்து செல்லடா அறிவின் அரசா

ஆண்: பகடை உருண்டால் படையும் நகரும் பகைவன் நடுங்க நிமிர்ந்து நில்லடா

ஆண்: பார்வை அல்கோரிதம் தான் தீர்வு கண்ணில் வரும்டா பார்வை நெஞ்சை தொறந்த இதயத்தின் துடிப்பிலும் கணிதம் தான்

ஆண்: பாதை ஐன்ஸ்டீன் வழி தான் மூளை ஐகியூ மலை தான் மோதி பார்த்தா இவனும் தடைகளை உடைத்திடும் நிபுணன் டா

ஆண்: மேல பறக்கணும்னா சூடு தாங்கணும் அது எல்லாருக்கும் தெரியும் ஆனா தரையில் இறங்கி நடக்குறதுக்கு கூட சூடு தாங்கணும் டா

ஆண்: இந்த உலகமே கணிதம் தான் கணிதம் தான் என் உலகம் ஒன்ஸ் என் கணக்குல நீ வந்துட்டா தி கேம் இஸ் ஓவர்

ஆண்: சூது சூழ்ச்சி எல்லாம் போற போக்கில் பூஜியமா ஆக்கிடுவான் வாழ்வில் வீழ்ச்சி எல்லாம் கால போக்கில் ராஜியமா மாத்திடுவான்

ஆண்: சூடு தாங்கிடுவான் சூரியனை நோக்கி கைகள் நீட்டிடுவான் கோடு தாண்டிடுவான் காயத்தையும் வீரம் என எண்ணிடுவான்

ஆண்: தும் தும் தரத்தா தும் தும் தரத்தா தும் தும் தரத்தா தும் தும் தரத்தா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: வி ஆள் நோ அபௌட் ராமானுஜன் தி மத்தமேட்டிக்கள் லெஜன்ட் இன்பினிட் சீரிஸ் ஹிஸ் பேஷன் நவ் ஹேர் கம்ஸ் தி லேட்டஸ்ட் வேர்சன் ஹு குட் அண்டர்ஸ்டண்ட் ஹிஸ் ஸ்கில்ஸ் டெவலப் மத்தமேட்டிக்கள் பீல்ட்

ஆண்: கிரௌண்ட் பிரேக்கிங் தி தியரம் பார்முலாஸ் டு க்ரஷ் அண்ட் கில் தி ஸ்ட்ரென்த் ஆப் ஹிம் இஸ் ஹிஸ் ஜீனியஸ் ஓவர் கமிங் எவ்ரிதிங் வித் பிரில்லியன்ஸ் நைட் டில் டான் டில் தி ரைஸ் ஆப் தி சன் ஹி டிவோடெட் ஹிஸ் லைப் ஹி இஸ் தி கிரேடஸ்ட் ஆசான்

ஆண்: முடிஞ்சா என்ன புடிடா தில்லு இருந்தா என்ன தொடுடா ஆ மதிச்சா காக்கும் சிவன் டா மோதி மொறைச்சா உனக்கு நான்தான் எமன் டா

ஆண்: ஆசான் இவன் பாடம் சொல்லுவான் டா ஆசான் இவன் பாதை காட்டுவான் டா ஆசான் இவன் திட்டம் தீட்டுவான் டா கட்டம் கட்டி எதிரிய தூக்கி வீசுவான் டா ஆசான் அடிப்பேன் ஆசான் ஒதைப்பேன் ஆசான் முடிப்பேன்

ஆண்: அடிக்கும் அடியில் இடியும் இறங்கும் துடிக்கும் நொடியும் கணிதன் கணக்கு

ஆண்: நடக்கும் நடையில் சொடுக்கும் விரலில் எடுக்கும் முடிவில் கணக்கு இருக்கு

ஆண்: எதிரி எவன்டா எதித்து நில்லடா துணிந்து செல்லடா கணிதா கணிதா

Land Slyde and Gershom Moses

Music by: Balanraj and M. Jagathees

Male: Hey..hey. Hey.hey... Ethiri evandaa Ethiththu nilladaa Thuninthu selladaa Kanitha..kanitha

Male: Ethiril evanum Thadukka ninaithaal Marana adithaan Manitha..manitha

Male: Kanitha thiranaal Kadavu sollinaal Kadanthu selladaa Arivin arasa

Male: Pagadai urundaal Padaiyum nagarum Pagaivan nadunga Nimirnthu nilladaa

Male: Paarvai algorithm thaan Theervu kannil varumdaa Paarvai nenjai thorantha Ithayathin thudippilum Kanitham thaan

Male: Paathai einstein vazhi thaan Moolai IQ malai thaan Mothi paartha ivanum Thadaigalai udaithidum Nibunan daa

Male: Mela parakkanumnaa Soodu thaanganum Athu ellaarukkum theriyum Aanaa thaaraiyil erangi Nadakkurathukku kooda Soodu thaanganum daa.(Dialogue)

Male: Intha ulagamae kanitham thaan Kanitham thaan en ulagam Once En kanakkula nee vanthuthaa The game is over..(Dialogue)

Male: Soothu soozhchi ellaam Pora pookil poojiyama aakkiduvan Vazhvil veezhchi ellaam Kala pokkil rajiyama mathiduvan

Male: Soodu thangiduvan Sooriyanai nokki kaigal neettiduvan Kodu thaandiduvan Kaayathaiyum veeram ena enniduvan

Male: Dhum dhum taraththaa Dhum dhum taraththaa Dhum dhum taraththaa Dhum dhum taraththaa
Chorus: Aaa...aaaa...aaa...aaa..

Male: We all know about ramanujan The mathematical legend Infinite series his passion Now here comes the latest version Who could understand his skills Developed mathematical field

Male: Groundbreaking the theorem formulas To crush and kill The strength of him is his genius Overcoming everything with brilliance Night till dawn till the rise of the sun He devoted his life He is the greatest aasaan

Male: Mudinja enna pudidaa Dhillu iruntha enna thodudaa..aah Mathicha kaakum sivan daa Modhi moraicha Unakku naanthaan eman daa

Male: Aasaan Ivan paadam solluvan daa Aasaan Ivan paathai kaattuvan daa Aasaan Ivan thittam theettuvan daa Kattam katti ethiriya Thookki veesuvan daa Aasaan Adippen.aasaan Othaippen..aasaan Mudippen

Male: Adikkum adiyil Idiyum irangum Thudikkum nodiyum Kanithan kanakku

Male: Nadakkum nadaiyil Sodukkum viralil Edukkum mudivil Kanakku irukku

Male: Ethiri evandaa Ethiththu nilladaa Thuninthu selladaa Kanitha..kanitha

Male: Ethiril evanum Thadukka ninaithaal Marana adithaan Manitha..manitha

Other Songs From Aasaan (2018)

Paathi Nelavu Happy Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Paathi Nelavu Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil tamil song lyrics

  • kutty story song lyrics

  • master song lyrics in tamil

  • best lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • tamil song lyrics with music

  • karaoke with lyrics in tamil

  • tamil karaoke songs with tamil lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • karnan thattan thattan song lyrics

  • kannamma song lyrics

  • devathayai kanden song lyrics

  • gal karke full movie in tamil

  • dosai amma dosai lyrics

  • kanne kalaimane song lyrics

  • kanave kanave lyrics

  • isha yoga songs lyrics in tamil