Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ...ஆ...
பெண்: செல்லம்மா செல்லம். ம்ம்.ம்...ம்ம்... செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதா தித்திக்குதா
பெண்: குட்டிமா கூட குயிலம்மா பாட ஒத்துக்குதா ஒத்துக்குதா
பெண்: அப்பாவுக்கு அம்மா நானே அம்மாவுக்கும் அப்பா நானே செல்லம் தானே ஆ..ஆ.ஆ...ஆ..
ஆண்: செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதே தித்திக்குதே
ஆண்: குட்டிமா கூட குயிலம்மா பாட ஒத்துக்குதே ஒத்துக்குதே
ஆண்: தங்கை இவளின் தலை கோத மயில் தோகையும் ஏங்காதா பூக்கள் எல்லாம் இவளுக்கு முன் பூப்பூக்கவே தயங்காதா
பெண்: காளான் குடை குள்ளேயே தூங்கும் எறும்பை போல் அப்பா தோளோடு சிறு தூக்கம் அடடா பாசத்தில் பழைய சாதத்தில் அம்மா கைவாசம் ருசி ஆகும்
ஆண்: நம் சொந்தம் போல் சொர்க்கமும் இருக்குமா தாய் பூமுகம் தரும் சுகம் கிடைக்குமா சொல்லமா. ஆ..
பெண்: செல்லம்மா செல்லம் என் பேச்ச வெல்லும் தித்திக்குதா தித்திக்குதா
பெண்: குட்டிமா கூட குயிலம்மா பாட ஒத்துக்குதா ஒத்துக்குதா
ஆண்: வேலன் அழகோ மயிலாடு எங்கள் மயிலே விளையாடு
பெண்: கோயில் தானே நம் வீடு குல தெய்வங்கள் நம்மோடு
ஆண்: எங்கள் வீட்டுக்கு யார் தான் வந்தாலும் உளியின் சத்தங்கள் வரவேற்கும் அளவே இல்லாத அன்பை மட்டும் தான் தெய்வம் நம்மோடு எதிர்பார்க்கும்
பெண்: என் அண்ணனின் கைகளே ஊஞ்சலா என் தாய் மொழி ஆனதே கொஞ்சலா அம்மம்மா.ஆ..

Female: Aaa..aaa..aaa.aa.aaa. Aaa..aaa.
Female: Chellamma chellam.. Mmm.mm..mmm. Chellamma chellam En pecha vellum Thiththikkudha thiththikkudha
Female: Kuttymaa kuda Kuyilamma paada Oththukkudhaa oththukkudhaa
Female: Appavukku amma naanae Ammavukkum appa naanae Chellam thaanae Aaah aaa.aaaah aaaaa.
Male: Chellamma chellam Un pecha vellum Thiththikkudhae thiththikkudhae
Male: Kuttymaa kuda Kuyilamma paada Oththukkudhae oththukkudhae
Male: Thangai ivalin Thalai kodha Mayil thogaiyum yengadha Pookkal ellaam ivalukku mun Poopokkavae thayangadha
Female: Kaalan kudai kullae Thoongum erumbai pol Appa tholodu siru thookam Adadaa paasathil palaya sathathil Amma kaivaasam rusi aakum
Male: Nam sondham pol Sorgamum irukkuma Thaai poomugam Tharum sugam kedaikkuma Sollamaa.aaa
Female: Chellamma chellam En pecha vellum Thiththikkudha thiththikkudha
Female: Kuttymaa kuda Kuyilamma paada Oththukkudhaa oththukkudha
Male: Velan azhago mayilodu
Engal mayilae vilaiyadu
Female: Koyil thaanae nam veedu
Kula deivangal nammodu
Male: Engal veetukku yaar thaan Vanthaalum Uliyin saththangal varaverkkum Alavae illatha anbai mattum thaan Deivam nammodu ethirpaarkum
Female: En annanin kaigalae oonjala En thaai mozhi aanadhae konjala Ammammaa..aaa.
ben 10 tamil song lyrics
3 movie tamil songs lyrics
ovvoru pookalume karaoke download
tamil lyrics video
master vaathi coming lyrics
maara theme lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
anirudh ravichander jai sulthan
tamil worship songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
sarpatta parambarai dialogue lyrics
vathikuchi pathikadhuda
album song lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
3 movie song lyrics in tamil
song lyrics in tamil with images
vinayagar songs lyrics
sivapuranam lyrics
oru yaagam