Yendi Muthamma Song Lyrics

Aaru Pushpangal cover
Movie: Aaru Pushpangal (1977)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Chandrabose

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏன்டி முத்தம்மா...ஆ..ஆ..ஆ..ஒ..ஓ... ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்: ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்: தென்னைமரம் தாயைக்கண்டு மூடுதடி கீற்றைவிட்டு தென்றலை தூது விட சொல்லலாமா இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா

ஆண்: பட்டுசிட்டு மொட்டுவிட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு பட்டுசிட்டு மொட்டுவிட்டு துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு கண்களில் மை கரைந்து போகலாமா கருவிழி செம்பவளம் ஆகலாமா

ஆண்: வேர் பறித்த செங்கரும்பு சாறுவிட்டு சாய்ந்ததின்று ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா...ஓ.. உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா

ஆண்: தொட்டுதொட்டு வெட்டிவெட்டி கட்டிகட்டி போட்டபின்பு சுவையுள்ள வாழைக்கனி காயலாமா சுடச்சுட காளைப்பசு மேயலாமா

Male: Yaendi muththammaa..aa...aa...aa..oo...oo.. Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo

Male: Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Vetkaththinaal athao marainthaayo

Male: Thennaimaram thaayai kandu Mooduthadi keettraivittu Thendralai thoodhu vida sollalaamaa Izhuppai veliyittu kollalaamaa

Male: Pattuchittu mottuvittu Thullum vellam pattu pattu Pattuchittu mottuvittu Thullum vellam pattu pattu Kangalil mai karainthu pogalaamaa Karuvizhi sembavalam aagalaamaa

Male: Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Vetkaththinaal athao marainthaayo

Male: Ver pariththa sengarumbu Saaruvittu saainthathindru Ooreduththu pogum varai paarkkalaamaa.oo.. Uravukku saaru konjam ooththalaamaa

Male: Thottu thottu vetti vetti Katti katti pottapinbu Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa Sudasuda kaalaipasu meyalaamaa

Male: Yaendi muththammaa yaedhu punnagai Enenna ennangal ullaththil pinnutho Vetkaththinaal athao marainthaayo Vetkaththinaal athao marainthaayo

Other Songs From Aaru Pushpangal (1977)

Most Searched Keywords
  • master the blaster lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • soorarai pottru mannurunda lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil song english translation game

  • lyrics video tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • thangachi song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil songs english translation

  • jimikki kammal lyrics tamil

  • amarkalam padal

  • tamil love song lyrics

  • yaar alaipathu lyrics

  • konjum mainakkale karaoke

  • tamil christian songs lyrics in english pdf

  • 90s tamil songs lyrics