En Fuse Pochu Song Lyrics

Aarambam cover
Movie: Aarambam (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Karthik and Ramya NSK

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: என் பியூசும் போச்சு என் பியூசும் போச்சு முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி

ஆண்: என் பியூசும் போச்சு என் பியூசும் போச்சு உன்ன எண்ணி தானே கண்பியூசும் ஆச்சு பீல் பண்ணிட்டேன் எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு டபுள் எக்ஸ் எல் ஆக லவ் பண்ணிட்டேன் முடியாதுன்னு முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி

ஆண்: உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன் உலக அழகின்னு பொய்யா சொன்னேன் அங்க இங்கனு தொடவா செஞ்சேன் லவ் மீ டார்லிங் கவிதை கிவிதை என பிலிம்மா போட்டேன் அவள இவள என கதையா விட்டேன் உயிர கயிறனு எத நான் சொன்னேன் லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன் ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன் முடியாதுன்னு

ஆண்: அடி உன்ன என்ன டேடிங்கா கூப்டேன் மிட் ரேஞ்சுல மீட்டிங்கா கேட்டேன் தண்ணி போடுற பார்ட்டிகா கூப்டேன் லவ் தான் கேட்டேன்

வீக் எண்டுல வீட்டுக்கா கூப்டேன் ஒரு மாதிரி உன்னையா பாா்த்தேன் ரெண்டு பேருல ரூமா போட்டேன் லவ் தான் கேட்டேன்

ஆண்: லவ்வ சொல்லு சொல்லு இப்பதானே சொன்னதெல்லாம் செய்யலாம் அப்புறம் தானே முடியாதுன்னு

பெண்: { முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யூ சொல்லாம போக முடியலையே } (2)

உன்னால ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே மைன்ட் வாய்ஸ கேளு காதல் சொன்ன நானு உன் பேர சொல்லி துடிச்சிருச்சே

Male: En fuse um pochu.. en fuse um pochu Mudiyadhunu solla mudiyaadhu.. my baby Mudiyadhunu solla koodaadhu.. my baby Mudiyadhunu solla mudiyaadhu.. my baby Mudiyadhunu solla koodaadhu.. my baby

Male: En fuse um pochu.. en fuse um pochu Unna enni thaanae confuse-um aachu Feel panniten M size-il irundha ennudaya heart-u Double xl aaga love panniten Mudiyadhunu Mudiyadhunu solla mudiyaadhu.. my baby Mudiyadhunu solla koodaadhu.. my baby

Male: Unna nilavunu reela vitten Uzhaga azhaginu poiyaa sonnen Anga inganu thodavaa senjen..love me darling Kavithai kivithai ena filimaa poten Avala ivala ena kadhayaa vitten Uyira kayira inu edhanaa sonnen love me darling

Raman naanu naanum solla maaten Aanaa unna thaandi sella maaten Mudiyadhunu .

Male: Adi unna enna dating-a koopten Mid range-ula meetinga keten Thanni podura partikka koopten Love thaan keten

Weekendula veetukka koopten Oru madhiri unnayaa paarthen Rendu perula rommaa poten love thaan ketten

Male: Lovea sollu sollu ippathaanae Sonnathellaaam seilaam appuram thaanae Mudiyadhunu .

Female: {Mudiyadhunu solla mudiyalayae.. I luv u Sollaama poga mudiyalayae} (2)

Unnaala heart-um surungi pochae Luv panna yeno yengiduchae Mind voice-a kelu kaadhal sonna naanu Un pera solli thudichiruchae

Other Songs From Aarambam (2013)

Most Searched Keywords
  • maravamal nenaitheeriya lyrics

  • tamil tamil song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • karnan movie lyrics

  • master vaathi raid

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • hanuman chalisa tamil translation pdf

  • mg ramachandran tamil padal

  • kadhal psycho karaoke download

  • kanthasastikavasam lyrics

  • lyrics video in tamil

  • tamil song lyrics video

  • yellow vaya pookalaye

  • paadariyen padippariyen lyrics

  • tik tok tamil song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • alagiya sirukki full movie

  • tamil christian songs lyrics free download

  • lollipop lollipop tamil song lyrics