Kadhal Kayangale Neengal Song Lyrics

Aankalai Nambathey cover
Movie: Aankalai Nambathey (1987)
Music: Devandran
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ. ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ.

ஆண்: காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே

ஆண்: காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது ஆனது ஆகட்டும் கோப்பை ஏந்துங்களே காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே..

ஆண்: {வானம் அது ஒன்றுதான் வானில் நிலவொன்று தான் காதல் கலைந்தாலும் மனதில் என் நினைவொன்றுதான்...} ( 2 )

ஆண்: தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன் தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன் உண்மை காதல் என்றும் கட்சி மாறி போகாதடா காதலின் வேதனை என்றும் தீராதடா

ஆண்: காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே

ஆண்: {பெண்மை பொல்லாதது நேர்மை இல்லாதது உண்மை தெரியாத மனிதா உன் மனம் ஏங்குது} (2)

ஆண்: உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை நீயும் காதல் கொள்ள வேறு பெண்ணா இல்லை நீயும் வாழும் போது வாழ வேண்டும் வழியா இல்லை இன்னும் நீ ஊத்தடா பாட்டில் சுருதியே இல்லை இன்னும் நீ ஊத்தடா பாட்டில் சுருதியே இல்லை..

Male: Aaaa...aaaa..aaa.. Haa..aaa..aaa.. haa.haa..

Male: Kaadhal kaayangalae neengal aarungalae Soga nenjangalae jodi maarungalae Pengal ullangal nilai maari kilai maarumae Aangal ullam kaneerodu alaipaayumae

Male: Kaadhal poiyaanadhu vaazhkai meiyanadhu Aanadhu aagattum koppai yendhugalae Kaadhal kaayangalae neengal aarungalae Soga nenjangalae jodi maarungalae

Male: {Vaanam adhu ondru thaan Vaanil nilavondru thaan Kaadhal kalainthaalum manadhil En ninaivondru thaan} (2)

Male: Thaalam illamalae paadal naan solgiren Deivam illamalae poojai nana seigiren Unmai kaadhal endrum katchi maari pogadhada Kaadhalin vaedhanai endrum theeradhadaa

Male: Kaadhal kaayangalae neengal aarungalae Soga nenjangalae jodi maarungalae

Male: {Penmai polladhadhu Nermai illadhadhu Unmai theriyadha manidha Un manam yenguthu} (2)

Male: Unmai kaadhal endru ingu ondrum illai Neeyum kaadhal kolla veru pennaa illai Neeyum vaazhum podhu vaazha vendum vazhiya illai Innum nee oothada bottle sruthiyae illai Innum nee oothada bottle sruthiyae illai

Male: Kaadhal kaayangalae neengal aarungalae Soga nenjangalae jodi maarungalae Pengal ullangal nilai maari kilai maarumae Aangal ullam kaneerodu alaipaayumae

Male: Kaadhal poiyaanadhu vaazhkai meiyanadhu Aanadhu aagattum koppai yendhugalae Kaadhal kaayangalae neengal aarungalae Soga nenjangalae jodi maarungalae

Other Songs From Aankalai Nambathey (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • brother and sister songs in tamil lyrics

  • tamil collection lyrics

  • maruvarthai song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • tamil love feeling songs lyrics download

  • master vaathi coming lyrics

  • happy birthday lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • karaoke songs with lyrics tamil free download

  • cuckoo enjoy enjaami

  • kannamma song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • medley song lyrics in tamil

  • yaanji song lyrics

  • kanne kalaimane song lyrics

  • en kadhal solla lyrics

  • alli pookalaye song download

  • old tamil karaoke songs with lyrics