Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல
குழு: ஆமா பா எதுக்கு ஓடுறாங்கன்னே தெரியல
ஆண்: நின்னு கூட்டிட்டு போகிற தேவையும் அதுக்கு இல்ல
குழு: ஹே யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள
ஆண்: பாத சவுரியமா எங்கு கிடக்கு ஓடு சூதனமா
குழு: பாத சவுரியமா எங்கு கிடக்கு ஓடு சூதனமா
ஆண்: தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே
குழு: என்னத்த சொல்ல
குழு: தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே
ஆண்: அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம
குழு: கொடும பண்ணுராங்கயா
குழு: தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம
ஆண்: ஒரு கோமாளி போல ஊர் சுத்துறோம் பல ஏமாளி தேடி ஏமாத்துறோம்
குழு: உண்மை தான்
ஆண்: நமக்கு நாமே பேனர் வைக்குறோம்
ஆண்: மெல்ல போற ராக்கெட்க்கு அல்லி தாரோமே கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம
குழு: மெல்ல போற ராக்கெட்க்கு அல்லி தாரோமே கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம
ஆண்: வெள்ளைக்காரன் கோட்ட நூறு ஆயிசு
குழு: ஆமா யா
ஆண்: நம் ஏர்போர்ட்டு கூர அல்பாயுசு
குழு: என்ன செய்றது
ஆண்: ஆனா வேணும் வோட்டுக்கு காசு
ஆண்: யாரோ பெத்த புள்ளை ஏக்கம் கண்ணுக்குள்ள ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல நின்னு கூட்டிட்டு போகிற தேவையும் அதுக்கு இல்ல

Male: Yaaro peththa pullai
Yekkam kannukkulla
Oor pogira vegatha
Pudikavum mudiyala.
Chorus: Ama paa ethuku
Oduranganae theriyala (Dialogue)
Male: Ninnu kutitu pogira
Thevaiyum athuku illa.
Chorus: Hey. Yaaro peththa pullai Yekkam kannukkulla
Male: Paadha savuriyamaa Engu keedaku Odu sudhanamaa..
Chorus: Paadha savuriyamaa Engu keedaku Odu sudhanamaa..
Male: Thangam pora
Pokka paathu
Kavala paduromae
Chorus: Yennatha solla (Dialogue)
Chorus: Thangam pora Pokka paathu Kavala paduromae
Male: Arisi rate yeri pochu
Saththam illama
Chorus: Koduma pannuraga-ya (Dialogue)
Chorus: Thangam pora Pokka paathu Kavala paduromae Arisi rate yeri pochu Saththam illama
Male: Oru komaali pola
Oor suthurom
Pala yemaali thedi
Yemathurom
Chorus: Unma dhaan (Dialogue)
Male: Namaku naamae banner
Vaikurom
Male: Mela pora rocketkku Alli thaaromae Kezhaa pora bus-u oduthu Breakae illama (Dialogue)
Chorus: Mela pora rocketkku Alli thaaromae Kezhaa pora bus-u oduthu Breakae illama
Male: Vellakaran kotta
Nooru ayisu
Chorus: Ama ya (Dialogue)
Male: Nam airpot-u kuura
Alpayisu
Chorus: Enna seirathu (Dialogue)
Male: Aana venum vote-ku
Kaasu
Chorus: Yaaro peththa pullai Yekkam kannukkulla Oor pogira vegatha Pudikavum mudiyala. Ninnu kutitu pogira Thevaiyum athuku illa.
Chorus: Hey. Yaaro peththa pullai Yekkam kannukkulla
sarpatta parambarai lyrics tamil
tamil poem lyrics
tamil christian songs lyrics free download
new movie songs lyrics in tamil
chill bro lyrics tamil
thaabangale karaoke
a to z tamil songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
malare mounama karaoke with lyrics
jayam movie songs lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
maara movie lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
asuran mp3 songs download tamil lyrics
tamil songs lyrics download free
best love song lyrics in tamil
chellamma song lyrics download
arariro song lyrics in tamil
cuckoo lyrics dhee